
அந்த உறவுகள் எல்லாம் அவளோட அன்பை நேர்மையா பார்க்காமல் அவளோட(ஒரு அடிமையோட) கடமையா பார்க்கறது தான் கொடுமை.@ஆராதனா துரை sis.... chance less
என்ன மாதிரியான வார்த்தைகள்...மிகைபடுத்தாத ஒவ்வொரு பெண்களின் உணர்வுகள் ...
சாலா, எங்கேயும் தன் அன்பை, காதலை மட்டுமே ஆதாரமாக கொண்டு பேசுவது அவளின் நேர்மையை காட்டுகிறது....
அது இல்லாதவர்க்கு புரியாது
ஆன அவளை சுற்றி இருக்கும் உறவுகள், அவளின் நேர்மையை,உணர்வை புரிந்து கொண்டால் நல்லது![]()