Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 15.1

Advertisement

😍😍😍

பிரகாஷ், இது தான் சாக்குன்னு திரும்ப ஷாலினி கூட ஜோடி போட்டு ஆட்டம் போட போயிருவானோ? ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.. போனாலும் போவான்...😒😒

ஆடின ஆட்டம் எல்லாம் முடிஞ்சு, இரத்தம் சுண்டி வயசாகும் போது தான், என்ன மாதிரியான வாழ்க்கையை இழந்து இருக்கோம்னு தோணும்.. 😏😏

Last edited:
Ya me too think like that sis, but his family members specifically his mum will say to marry Shalini because Sala left him and went on other hand that devi won't leave him and she forced to marry him, I think he want , also his work place, his surroundings are hare him and will do gossip also all will take in back about his character, then even kids also want attached to him on other hand Sala will develop her self as successful bigness lady and look after her kids very well like a iorn lady or lady superstar, he definitely feel day by day and suffering also he definitely miss Sala badly 😢 in every second, but no point .
amaam sis ... shalini ah ivan kalyanam panna virumbirundha avan panchaytla solli irupaan ... anga avan saala mugatha paathukittu irundaan ... avanuku theriyum shalini kudumbamum ivanuku othupaanga .. ivan appa koooda yethukitirupanga ...

innum sollanumnaa shalini saalava insult pannum bodhellam ivanuku shalini mela kovam than varum .. inime thaan saalava miss pannuvaan pola ... endha valkail moochu muttudhu sonnano adhukaga yenga poraan pola ... apppa saala feel pannadellam puriyum ...oru vela appa unmaiya thirunduvaan ... aana saala inime ivana namba maataa ... oru vela pasangala vena paaka viduvalairukum .. unmaiyana vali inime than iruku ivanuku
 
அடேய் பிரகாசு, உன்னால் ஒரு பிரயோஜனம் இல்லனு உன்ன கழிச்சு விட்டுட்டுப்போறா சாலா.
இனியாவது அவள நிம்மதியாக இருக்கவிடு. அவ முன்னாடி போய் நின்னு seen creat பண்ணாத. நீ போட்ட சீனுல ரீலு அருந்து போச்சு.
சாலா ஒரு கேள்வி கேட்டாள்…”என்னுடைய நேசம் உனக்குத் தெரியவில்லையா அல்லது நீ தான் என்னுயிர் என்பது உனக்குப் புரியவேயில்லையா? இப்போது கூட உன் மானம் மரியாதை பிள்ளைகளின் பார்வையில் தரம் தாழ்ந்திருப்பது எல்லாமே உன்க்குக் கவலை…ஆனால இப்படி என்னை உயிராக் நேசித்தவளை ஏமாற்றி விட்டோமே என்ற கவலையில்லை உனக்கு”

அவனால் பிரயோசனமில்லையென்றாலும் கூட சாலா அவனோடிருந்து வாழ்ந்திருப்பாள் because she loved him. ஆனால் அவன் மனதறிந்து செய்த துரோகம் தான் அவளது இந்த முடிவ.
 
amaam sis ... shalini ah ivan kalyanam panna virumbirundha avan panchaytla solli irupaan ... anga avan saala mugatha paathukittu irundaan ... avanuku theriyum shalini kudumbamum ivanuku othupaanga .. ivan appa koooda yethukitirupanga ...

innum sollanumnaa shalini saalava insult pannum bodhellam ivanuku shalini mela kovam than varum .. inime thaan saalava miss pannuvaan pola ... endha valkail moochu muttudhu sonnano adhukaga yenga poraan pola ... apppa saala feel pannadellam puriyum ...oru vela appa unmaiya thirunduvaan ... aana saala inime ivana namba maataa ... oru vela pasangala vena paaka viduvalairukum .. unmaiyana vali inime than iruku ivanuku
That is true, broken glass can't fixed gain to gether, here he as broken Sala's love,honest and faithfulness so, he may be as father, not husband, definitely she never forget his cheating, we will see what is going to happen next.
 
Aradhana sis really wonderful full writing skills ,like a real life matters you are showing very fantastic, Sala' s words are amazing, you are creating creators superb, You are creating Sala as representation an example and strong 💪 woman for all who are affected like Sala in their life, hats off to you sis, God bless 🙌 you to write more and more.
 
At last மூச்சு முட்டற வாழ்க்கைல இருந்து பிரகாஷ்க்கு விசாலாட்சி ஜெயபிரகாஷ் விடுதலை கொடுத்துட்டா..

Relaxationக்கு ஷாலினியும் ready தான். ஆனா இவனுக்கு இருக்க or இருக்குன்னு நம்ப வச்சிருக்க குற்ற உணர்ச்சி விடாதுன்னு நம்புவோம்.

சாலா பேச்சு எதார்த்தம் ..
அருமையான எழுத்துகள் sis.
 
Top