Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 15.1

Advertisement

அடுத்தவ புருஷன் முகத்தை ரசிப்பியா என்ன ஜென்மம் இந்த ஷாலினி. அடேய் பிரகாஷ் சாலா வயிற்று எரிச்சல் உன்னை சும்மா விடாது. சாலா உடைய நிலைமை தான் எல்லா பெண்கள்க்கும் அவங்க செய்ய வேலைக்கு கணக்கு போட்டால் சம்பளம் கொடுக்க முடியுமா. இனி பிரகாஷ் க்கு ஒவ்வொரு நாளும் நரகம் தான் அவன் பண்ண துரோகத்தை நினைத்து சாகனும். ஊர் ககு தெரிந்து அசிங்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் போய் பசங்க மனைவி ஒதுங்கி நின்னு ஊர் பஞ்சாயத்துல அசிங்கப்பட்டு தான் இவனுக்கு குற்றவுணர்ச்சி. சாலா மட்டும் வீட்டுக்குள்ளே நியாயம் கேட்டு இருந்தால் ரொம்ப சுலபமாக ஏமாத்தி இருப்பான்.திமிரா ஆமாம் அப்படி தான் சொல்லி இருப்பான். வேலை இருக்கு என்ற தைரியத்தில் பேச்சு இருந்து இருக்கும்.இப்ப வேலையும் அந்தரத்தில் நிற்குது.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍 😍 ஆராதனா சிஸ்.
வாவ் வாவ் என்ன மாதிரியான வார்த்தைகளை கோர்த்து அழகான மாலை மாதிரி சாலாவோட மனசை சொல்லிட்டீங்க‌.
கடைசில திரும்பி பாத்தா என்ற வாழ்க்கைல உண்மை நேர்மை இருக்கும்ன்னு👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.

காதல் திருமணமோ பெத்தவங்க ஏற்பாடு செய்யற திருமணமோ வாழ்க்கையின் கடைசிவரை தம்பதிகளுக்குள்ளாற நம்பிக்கை வேணும் வாவ் வாவ் சூப்பர் .
வார்த்தைகளை கையாண்ட விதம் பிரமாதம் ஆரா சிஸ். எனக்கு சாலாவோட முடிவு புடிச்சிருக்கு.
எனக்கும் நிற்பதற்கு சுயமா கால்கள் இருக்குன்னு தெளிவா சொல்லிட்டா. சாலாக்கு பொருத்தமான வரிகள் நம்ம மீசைக்காரனுடைய வரிகள்👇👇👇👇👇👇👇👇
View attachment 8998

சாலா ஜெயபிரகாஷாகிய நான் உன்னை விடுவிக்கிறேன் ன்னு சாலா தில்லா சொன்ன வார்த்தைகள்
ஆவ்சம் செம செம.

துணிந்தவங்களுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டமே.

ஏன்டா பிரகாஷா எதுக்குடா நெஞ்சைப் புடிக்கிறே . மறுபடியும் திட்டம் தீட்டறியாடா😤😤😤😤😤😤
ஹார்ட் அட்டாக் சீனைப் போடப் பாக்கறியாடா😬😬😬😬😬😬😬
அதுக்கெல்லாம் ஹார்ட் ன்னு ஒன்னு இருக்கனுமேடா‌.

குடும்ப வாழ்க்கையில ஒவ்வொரு பொண்ணும் செய்யற வேலைகளை ஆத்மார்த்தமா செய்யறாங்க. அதுக்கெல்லாம் கூலி குடுத்தா உலகைத்தையே எழுதிக் கொடுக்கனும். எல்லா பொண்களுக்கும் 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
Wow superb🫡🫡🫡🫡
 
என்ன கோர்வையான வரிகள்...

மூச்சு முட்டும் இந்த வாழ்க்கையில் இருந்து உங்களை விடுவிக்கிறேன்...

இனி உங்கள் வாழ்வு உங்கள் விருப்பம்...

நிஜம் தானே
 
ஷாலினீ ப்ரகாஷோட த்ரோகம் வலிக்குதா .. இது ஆரம்பம் தான் நீ அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கு … ஊரும் உறவும் காறி துப்பும் … உன்னோட ஒழுக்கமான ஆண்கள் பேசமாட்டாங்க பேசுற ஆண்கள் மரியாதய தரமாட்டாங்க … உன் அக்காவே உன்ன ஒதுக்குவா … so what u don’t care… ஒரு வேள உனக்கு ப்ரகாஷோட கல்யாணமானாலும் உன் மேல அவனுக்கும் அவன் மேல நீயும் நம்பிக்கையில்லாம தான் வாழ்வீங்க … அத நீங்க கடக்கறதுகுள்ள உங்க ஆசை காதல் எல்லாம் காணாம போயிடும் …
உன்ன நம்பி வீட்டுக்குள்ள விட்ட சாலாக்கு நீ செஞ்ச த்ரோகம் எவளோ வலிச்சிருக்கும்னு இன்னும் நீ உணறல … உணர்த்த வேண்டிய உன்னோட அம்மாவும் உணர்த்தல …
என்ன படிச்சு என்ன பயன் … உன்ன மாதிரி பெண்களால தான் பெண்ணியம் கேலி கூத்தா பாக்காறாங்க … இப்ப மட்டும் எதுக்கு அவன் துணை வேணும் அவன் உனக்காக பேசனும் நிக்கனும்னு எதிர்பாக்கற … கடைசியில சாலா சொன்னாளே நீ சுமக்கவேண்டிய பொறுப்ப நான் சுமக்கிறேன்னு அது தான் உண்மையான பெண்ணியம் …
ஆராதனா சிஸ் அழகா உணர்த்திட்டீங்க …

ப்ரகாஷ் இனி தான் உணரந்து திருந்திட்டானான்னு தெரியும் …
சாலா நீயில்லாம வாழ முடியும்னு சொல்லிட்டா. உன் பொறுப்பையும் அவ சுமக்கபோறா. இனி கட்டுபாடில்ல உனக்கு. முழு சுதந்திரம் தான் … மால் பார் சின்ன வீடுன்னு வாழு … அப்பப்ப நெஞ்ச புடிச்சிக்கற … கேக்கறதெல்லாம் வாங்கி உள்ளங்கைல தாங்கற வரைக்கும் ஷாலினீயோட வாழ்க்கை இனிக்கும்இல்லனா ஹார்ட் அட்டாக் தான் …
 
So he will go back to Shalini and live with her. No punishment for him.
enaku thonudhu author prakshku saala mela avanuke theriyama eerpu kadhal irukunu kondu poraanganu ... ava thaan enakanavalnu urimai feel iruku ... adhanala thaan saala shalini irukum bodhellam avan saala mugatha parthu nippaan ... shalaini
avan thanna thaan rasikanumnu nenekirapo avan avala thavirthu saalavaye paarthutirukaan ... so ippa oru vela veetla shalain ah kalyanam pannika varpuruthumbodhu thaan avan saala mela unmaiyana love feel pani miss pannuvaan pola ...

pillainga mela paasam iruku ... avangaloda kudumbama nikkanumnu nenepaan pola ...(,aana avangalukkaga panam serkumbodhu moochu muutudhu, avangaluku selavu seiyum bodhu valikudhu:mad::mad: ,ippa pannanumnu nenepaan pola aana paiyanae venamnu solvaan pola) saala sonna madiri avaloda anba avan unarum bodhu avaluku panna throgam pasangala yemathina throgam veena selavu panni kudumbatha nattathula vitta throgam ellaam avanuku valikum ...

ippa avan kutravunarchi verum avan per kettupochunu ... avanuku saalangira manushiku panna throgathoda vali therinju thirumbi varuvaan pola
 
Last edited:

Ya me too think like that sis, but his family members specifically his mum will say to marry Shalini because Sala left him and went on other hand that devi won't leave him and she forced to marry him, I think he want , also his work place, his surroundings are hare him and will do gossip also all will take in back about his character, then even kids also want attached to him on other hand Sala will develop her self as successful bigness lady and look after her kids very well like a iorn lady or lady superstar, he definitely feel day by day and suffering also he definitely miss Sala badly 😢 in every second, but no point .
 
Top