Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 20

Advertisement

அப்பாவும் மகனும் என்ன பிரச்சினைனு சொல்லாம BP ஏத்தறீங்க....

ரஞ்சிகிட்ட சொன்னா அவளும் புரிஞ்சு நடந்துப்பாளே....அதை விட்டுட்டு அவளை காப்பத்தறேனு தேவை இல்லாத வம்ப விலைக்கு வாங்கிட்டு இருக்கிறாரு தேவன்....
இப்ப car chasing அடுத்து என்னவோ🤔🤔🤔
b2f15f14d96e4a949119ae3125d02579.jpg
 
அடேய் ஹீரோயின் ஆர்மிஸ்.... !!!!! அது எப்புடிறா என்ன நடந்தாலும் எங்க ஹீரோ மேலயே பழியைத் தூக்கி போடுறீங்க..... 😳😳😳😳😳😳😬😬😬😬😬


View attachment 9060
உங்க ஹீரோ தான் மாஸ் ஹீரோ status க்காக தேவை இல்லாத வேலை பண்ணி வில்லனுங்களை எல்லாம் வெளிய வர வைக்கறாரு....🤪🤪🤪🤪
 
சொன்ன பேச்சை கேட்கக் கூடாதுன்னே பிடிவாதம் பிடிக்கிறா...... 🥶🥶🥶🥶🥶🥶

கொஞ்ச நேரத்துல எவ்வளவு டென்ஷன் ரேஸிங் சேசிங்குன்னு..... 😱😱😱😱😱

எதுவும் பெரிய பிரச்சனை போல அதான் அப்பாவும் பையனும் ரொம்ப எச்சரிக்கையா இருக்காங்க....
எல்லாம் இந்த மாவீரனால.... 😡
 
@Narmadha mf இன்னா ஷாக்கு
அதுவா உங்க ஹீரோயின் கிட்ட எடுத்து சொன்னா புரிஞ்சுபான்னு சொன்னிங்களே அதான் ஷாக்... அதுக்கு கொஞ்சமாவது உங்க ஹீரோயினுக்கு பொறுமை இருக்கணும் எடுத்து சொல்றத கேக்குறதுக்கு😒😒😒😒😒😒😒😒.
 
அதுவா உங்க ஹீரோயின் கிட்ட எடுத்து சொன்னா புரிஞ்சுபான்னு சொன்னிங்களே அதான் ஷாக்... அதுக்கு கொஞ்சமாவது உங்க ஹீரோயினுக்கு பொறுமை இருக்கணும் எடுத்து சொல்றத கேக்குறதுக்கு😒😒😒😒😒😒😒😒.
இத்தனை நாள் உங்க ஹீரோ தூங்கிட்டு இருந்தாரா???
அவளுக்கா தெரிஞ்சு போன பிறகு....அவ கோபமா இருக்கறப்ப பொறுமை பொறுமைனா....:geek::geek::geek::geek:
 
Top