ராஜாவுக்கு அவன் ஏற்பாடு பண்ணின இந்த கல்யாணம் முக்கியம் தான.... விவேக் எப்படியும் சுண்டெலியை கூட வேட்டையாட போறதில்ல விட்டா காட்டுவாசியா அங்கேயே செட்டில் ஆகிடுவான்.... அதான் ராஜாவே களத்துல இறங்கிட்டாருனு நினைச்சுட்டோம்என்ன எல்லாரும் ராஜா உதவி பண்ண வந்தாரானே கேக்குறீங்க இன்னுமா உங்களுக்கு ராஜாவை பத்தி தெரியலை
டியர்...... வேட்டை ஆடினால் தான் கல்யாணம் என்பது அங்கு விதி போல கிடைச்சது chanceன்னு எஸ்கேப் ஆக பார்த்துருப்பான் அதை தெரிஞ்ச ராஜா வந்துட்டாரு மாப்பிள்ளைய தூக்கிட்டு போகராஜாவுக்கு அவன் ஏற்பாடு பண்ணின இந்த கல்யாணம் முக்கியம் தான.... விவேக் எப்படியும் சுண்டெலியை கூட வேட்டையாட போறதில்ல விட்டா காட்டுவாசியா அங்கேயே செட்டில் ஆகிடுவான்.... அதான் ராஜாவே களத்துல இறங்கிட்டாருனு நினைச்சுட்டோம்
அச்சோ நானும் இதையே தான் நெனைச்சேன்.விவேக் நீ உன் முன்னாடி நிக்கிற இந்த மிருகத்தை சுட்டுடு அப்போ எல்லோர் பிரச்சினையும் தீந்துரும்ஆனால் அதுக்கு உனக்கு தைரியம் வேணும் நீ View attachment 9357