Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 20

Advertisement

இத்தனை நாள் உங்க ஹீரோ தூங்கிட்டு இருந்தாரா???
அவளுக்கா தெரிஞ்சு போன பிறகு....அவ கோபமா இருக்கறப்ப பொறுமை பொறுமைனா....:geek::geek::geek::geek:
நல்ல நாளிலேயே உங்க நாயகி நாயகம், இப்ப அவ பொறுமை எல்லாம் எருமை மேய்க்க போயிடுச்சுன்னு எங்களுக்கும் தெரியும் அதான் படாத பாடு பட்டுட்டு இருக்காரு எங்க ஹீரோ என்ன செய்ய யார் தலையில என்ன இருக்கோ அத அனுபவிச்சு தானே ஆகணும் 😒😒😒crying-azhugai.gif
 
😍😍😍😍
அருமை தேவி மா.
அடடா தேவி மா கூட car ரேஸ் சீன் எல்லாம் சூப்பரா எழுதுறாங்க.
படிக்கிற நமக்கு தான் பக் பக் மாடப் புறா பறக்குது.
தேவன் பயந்ததில் தப்பே இல்லை.
இந்த ரஞ்சனியும், தேவி மா and ஈரோயின் ஹார்மிஸ் எல்லாம் எதையும் புரிஞ்சுக்காமல் தேவனையும், எங்களையும் கொறையே சொல்லுவாங்க.
வாங்க நம்மு dear, உதயா dear ,மதி dear மற்றும் hero supporters எல்லோரும் போய் டீ ஆத்திக்கிட்டு வருவோம்.
Me too, part of hero army, ready to rock and roll and tea party :coffee::coffee::coffee:, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
உங்க ஹீரோ தான் மாஸ் ஹீரோ status க்காக தேவை இல்லாத வேலை பண்ணி வில்லனுங்களை எல்லாம் வெளிய வர வைக்கறாரு....🤪🤪🤪🤪

95da44c6f0a231522f239fb7ce3c94be.jpg

அவன் பாட்டுக்கு சாப்பிட்டு அக்கடா ன்னு தூங்கி ரெஸ்ட் எடுத்துருப்பான் கோவிலுக்கு போகணும் டிரைவ் போகணும்ன்னு கூட்டிட்டு வந்து வில்லங்கத்தை இழுத்து விட்டது யாராம்.... 😒😒😒😒

அப்போவும் பாருங்க செம cool நம்மாளு.... 😎😎😎😎😎
ரஞ்சனி.... சிவரஞ்சனி... கண்மணி.... ன்னு சேசிங் அப்போ கூட ரொமான்ஸ் தான்... 🥰🥰😜😜😜
 
பின்னால கார் வருதுனு படிக்கவுமே படபடனு ஆகிருச்சு...உண்மையில இவங்களுக்கு யாரால ஆபத்து...விஷயம் முழுசா சேதுராமனுக்காவது தெரியுமா..
 
Top