அதெல்லாம் 29 வயதிலேயே டாக்டரேட் பட்டம் வாங்கினவ அசால்ட்டாக சமாளிப்பா மாஈவ்னிங் தான் சார் ரொம்ப பிஸியா இருப்பாராமா. அவர் பார்க்க வர க்ளையண்ட்ஸ் எல்லாம் கூட அப்பாய்ன்மெண்ட் வாங்கிட்டுதான் பார்க்க வருவாங்களாமா. மகளே உண்மை தெரியுற அன்றைக்கு உனக்கு இருக்கு கச்சேரி
எப்படியோ சமாளிச்சா, 'மகளே உன் சமர்த்து' அப்படினு பாராட்டிட்டு போயிக்கவேண்டியது தானுங்க சிஸ்டர்அதெல்லாம் 29 வயதிலேயே டாக்டரேட் பட்டம் வாங்கினவ அசால்ட்டாக சமாளிப்பா மா