Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 16

Advertisement

தேவியோட பெற்றோரின் பதில்... வெளியில் இருந்து வேறு ஒரு பொண்ணு வந்தால் தங்கள் பொண்ணோட வாழ்க்கை நாதியத்து போகும் 😥😥😥 தங்கச்சியையே கட்டி வெச்சுட்டா... அக்கா தங்கச்சி இரண்டு பேரும் ஒன்னுமன்னுமா இருந்துப்பாங்க அப்படி என்பதாகத்தான் இருக்கும் ☹️☹️☹️☹️
பாண்டியம்மா என்ன சொன்னாங்கனா பொண்ணு வெளியில் கொடுக்கத் தயாரா இருந்தும் இவர்கள் விருப்பம் இல்லாம அதாவது தேவிய நினைச்சி யோசித்து தயங்கியது போல எனக்கு அர்த்தம் ஆச்சுங்க சிஸ்டர். அந்த இடத்தில் கொஞ்சம் புரியலை
 
No no. மூணு தரம் பஞ்சாயத்துல நிறுத்தி அத்துவிடப்பார்த்தாங்கன்னு வருதே. So அவங்க வேற ஒரு வீட்டு பொண்ணு வரணும்னா confirmed -ஆ குமரன்-தேவியோட marital ties break பண்ணி அவங்களை அவங்க பிறந்த வீட்டுக்கு அனுப்பி இருப்பாங்க. So அதை avoid பண்ண both தேவி and her parents have decided to get Chithra married to Kumaran.
 
அவங்க பஞ்சாயத்துத்துல நிறுத்தி அத்துவிடப் பார்த்தாங்கனா முதல் முறை மன்னிக்கனும், இரண்டாம் முறை கண்டுக்காம விடனும், மூன்றாவது முறை சரிதான் போடா உனக்கு நான் வாழ்க்கை பிச்சை போடுறேன் எடுத்துக்கோனு அவன இவ அத்துவிட்டு வெளியில் போய் ஆதரவு இல்லாத குழந்தைகள யாரையாவது தத்தெடுத்து வளர்த்து சொந்த கால்ல நின்னு வாழ்ந்து காட்டனும் . தேவி ஒன்றும் விவரம் தெரியாத இல்லையே. எனக்கு இப்போ வருத்தமெல்லாம் சித்ரா மேல தான். அவள யூஸ் பண்ணிக்கிட்டாங்க எல்லாரும் அவ்வளவுதான்.
 
தேவியின் அப்பா அம்மா என்ன நினைத்து இருப்பார்கள் என்றால் எப்படியும் குழந்தை இல்லாத காரணத்தால் மறுமணம் செய்து விடுவார்கள் அப்படி வெளியில் இருந்து பெண் எடுப்பதை விட தன் மகளையே கொடுத்து விட்டால் மூத்த மகளுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று நினைத்து இருப்பார்கள்.
 
Top