Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 16

Advertisement

அடே.. குமரா உன்ன... 😤😤😤😤😤😤😤😤😤 கை இல்லயாம் ல கையு..! ஒத்த கையோடயே திரிடா எரும பயலே..!

இப்போ தேவி போய்ட்டானு எல்லாம் பாண்டியம்மா கவலப்படாது. அடுத்து வேலகாரி நம்பர் 2 சித்ரா இருக்கறாளே அவள புடிச்சிக்கும்... 😬😬😬😬😬

சித்ராவோட மனநிலை பத்தி தெரிஞ்சிக்கனும். குமரா ரெண்டு பொண்ணுங்க வாழ்கைய வீண் பண்ணிட்ட டா
 
அவங்க பஞ்சாயத்துத்துல நிறுத்தி அத்துவிடப் பார்த்தாங்கனா முதல் முறை மன்னிக்கனும், இரண்டாம் முறை கண்டுக்காம விடனும், மூன்றாவது முறை சரிதான் போடா உனக்கு நான் வாழ்க்கை பிச்சை போடுறேன் எடுத்துக்கோனு அவன இவ அத்துவிட்டு வெளியில் போய் ஆதரவு இல்லாத குழந்தைகள யாரையாவது தத்தெடுத்து வளர்த்து சொந்த கால்ல நின்னு வாழ்ந்து காட்டனும் . தேவி ஒன்றும் விவரம் தெரியாத இல்லையே. எனக்கு இப்போ வருத்தமெல்லாம் சித்ரா மேல தான். அவள யூஸ் பண்ணிக்கிட்டாங்க எல்லாரும் அவ்வளவுதான்.
ஜி நீங்க சொல்லறது போல எல்லோராலையும் செய்ய முடியற சூழல் இருக்கறது இல்லை... especially படிக்காத,financial aid இல்லாத, பெத்தவங்க மற்றும் புருஷன் support இல்லாத, கணவனே கண் கண்ட தெய்வம்னு சாப்பாடு மாதிரி ஊட்டி வளர்த்த சமூகத்துல வளர்ந்த பொண்ணுங்க அவ்வளவு எளிதா திருமண பந்தத்தில் இருந்து வெளி வர முடியறது இல்லை...

இப்போ தேவிக்கு சாலாவ பார்த்து ஒரு தெளிவு தைரியம் வந்திருக்கலாம்....ஆனா அப்போ எப்படியோ
 
அவங்க பஞ்சாயத்துத்துல நிறுத்தி அத்துவிடப் பார்த்தாங்கனா முதல் முறை மன்னிக்கனும், இரண்டாம் முறை கண்டுக்காம விடனும், மூன்றாவது முறை சரிதான் போடா உனக்கு நான் வாழ்க்கை பிச்சை போடுறேன் எடுத்துக்கோனு அவன இவ அத்துவிட்டு வெளியில் போய் ஆதரவு இல்லாத குழந்தைகள யாரையாவது தத்தெடுத்து வளர்த்து சொந்த கால்ல நின்னு வாழ்ந்து காட்டனும் . தேவி ஒன்றும் விவரம் தெரியாத இல்லையே. எனக்கு இப்போ வருத்தமெல்லாம் சித்ரா மேல தான். அவள யூஸ் பண்ணிக்கிட்டாங்க எல்லாரும் அவ்வளவுதான்.
Yes தேவி தன் தங்கைக்கு நல்லது நினைக்கலை. ஆனால்
சித்ராவோட சம்மதம் முழுமன ஒப்புதலா இல்லை இயலாமையாலான்னு தெரியாமல் எப்படி அப்படி சொல்ல முடியும்.
 
Top