இதுக்கு என்ன கோவம் emojii... You should appreciate my thought process thinking about your thought processNice baby... Last ஆப்பு ultimate... களவளாவல் அளவளாவல் எல்லாம் ஓகே வாரிதி ரேவதி வாராவதி எல்லாம் ஓகே ஓகே. ஏற்கனவே அங்க ரெண்டு கன்னி பசங்க வாழ்க்கை ஊசல் ஆடிக்கிட்டு இருக்கு இங்க ரெண்டு பசங்க வாழ்க்கையில விளையாடாத. கார்த்திகேயன் vs ரேவதி என்று ஸ்ட்ரைட் லைனா கதை போகணும் அதை அபூர்வ ராகங்கள் மாதிரி மாத்தின... எனக்கு கெட்ட கோவம் வரும்... Then காஞ்சனா வில் மீட் யூ. ரஜினிகாந்த்தை ஸ்ரீதேவி சித்தினு கூப்பிட சொன்ன மாதிரி தயவு செஞ்சு பண்ணிடாத பேபி... என் single heart piece piece ஆகிடும்...
Nan apdilam yosika ve ilayeஇதுக்கு என்ன கோவம் emojii... You should appreciate my thought process thinking about your thought process
Even I don't like... I like only 2 things in that movie.. meaningful ஏழு ஸ்வரங்களுக்குள் song and beautifulllll Srividhya dearNan apdilam yosika ve ilaye
Aboorva Ragangal, I don't like ma.
Nan apdilam yosika ve ilaye
Aboorva Ragangal, I don't like ma.
வர வர பவி கதை எல்லாம் இரண்டு ஹீரோ subject ஆயிருச்சு போல ஜி....
இதுவும் புதுசா இருக்குல சேச்சிஆமாம்.. ஆமாம்.. ஒண்ணு மச்சான் & மாப்பிள்ளை (பிரதாபன் & வினயன்), இல்ல மாமனார் & மாப்பிள்ளை (ராஜீவன் & ஜெய்) அதுவும் இல்லையா மாமா & மாப்பிள்ளை (சித்தரஞ்சன் & சக்திவேல்), இப்ப அப்பா & பையன் (கார்த்திக் & ஆனந்த்).. இருந்தாலும்..View attachment 9176
எல்லாம் பிரபஞ்சத்தோட விளையாட்டுவர வர பவி கதை எல்லாம் இரண்டு ஹீரோ subject ஆயிருச்சு போல ஜி....