Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'நனையாத மழை நாம்' - 3

Advertisement

Nice baby... Last ஆப்பு ultimate... களவளாவல் அளவளாவல் எல்லாம் ஓகே வாரிதி ரேவதி வாராவதி எல்லாம் ஓகே ஓகே. ஏற்கனவே அங்க ரெண்டு கன்னி பசங்க வாழ்க்கை ஊசல் ஆடிக்கிட்டு இருக்கு இங்க ரெண்டு பசங்க வாழ்க்கையில விளையாடாத. கார்த்திகேயன் vs ரேவதி என்று ஸ்ட்ரைட் லைனா கதை போகணும் அதை அபூர்வ ராகங்கள் மாதிரி மாத்தின... எனக்கு கெட்ட கோவம் வரும்... Then காஞ்சனா வில் மீட் யூ. ரஜினிகாந்த்தை ஸ்ரீதேவி சித்தினு கூப்பிட சொன்ன மாதிரி தயவு செஞ்சு பண்ணிடாத பேபி... என் single heart piece piece ஆகிடும்...
இதுக்கு என்ன கோவம் emojii... You should appreciate my thought process thinking about your thought process
 
😍😍😍

ஹீரோ ஆனந்த் ஆ? கார்த்திக் ஆ? 🤔🤔
யாரோ இருந்தா என்ன? கதையை தொடர்ந்து படிப்போம்...😌😌

View attachment 9173
வர வர பவி கதை எல்லாம் இரண்டு ஹீரோ subject ஆயிருச்சு போல ஜி....
 
வர வர பவி கதை எல்லாம் இரண்டு ஹீரோ subject ஆயிருச்சு போல ஜி....
ஆமாம்.. ஆமாம்.. ஒண்ணு மச்சான் & மாப்பிள்ளை (பிரதாபன் & வினயன்), இல்ல மாமனார் & மாப்பிள்ளை (ராஜீவன் & ஜெய்) அதுவும் இல்லையா மாமா & மாப்பிள்ளை (சித்தரஞ்சன் & சக்திவேல்), இப்ப அப்பா & பையன் (கார்த்திக் & ஆனந்த்).. இருந்தாலும்..😒😒FB_IMG_1717427450321.jpg
 
ஆமாம்.. ஆமாம்.. ஒண்ணு மச்சான் & மாப்பிள்ளை (பிரதாபன் & வினயன்), இல்ல மாமனார் & மாப்பிள்ளை (ராஜீவன் & ஜெய்) அதுவும் இல்லையா மாமா & மாப்பிள்ளை (சித்தரஞ்சன் & சக்திவேல்), இப்ப அப்பா & பையன் (கார்த்திக் & ஆனந்த்).. இருந்தாலும்..😒😒View attachment 9176
இதுவும் புதுசா இருக்குல சேச்சி
 
Top