Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் Epilogue

Advertisement

ரொம்ப நாள் நினைப்பேன்
என்னடா‌ இந்த ப்ரியா பொண்ணு
கதை எழுதவே இல்லைனு
இந்தா இதை படிச்ச பின்னாடி
ரொம்ப சந்தோஷம்
இந்த கலகலப்பு சலசலப்புல
மனசு ஜாலியாகுது
வாணிலா கோவர்த்தனன்
காதல்
அம்மா அம்ஸா மகன் கோமாடு
விளக்குமாறு
சிரிசிரிச்சு வயிறே வலிக்குது

பாவம் தேனிலா
சுரேஷ் எத்தனை மோசமான
கழுசடை
ரேகாவின் இந்த தைரியம்
.பாராட்ட வேண்டும்
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
வாழ்த்துகள் ப்ரியா மோகன் 🌺🌺🌺
 
Very nice story ma 😍 and happy ending
Mela oru sis sonnangla illa adhe kadhaidhan ungla disturb panna venam ninechen inimel anbu thollai kuduthuruvom indha story neenga eduthutu pona visham arumai nan oru velai Priya mohan Guess pannen pa anal solla la eppadiyum thappa solluvom yedhuku pulpu appadinu sollala
Bye ma next story Yoda seekiram vanga🥰🥰
 
கோ பேச்சே உங்களை காட்டி கொடுத்துடுச்சு பிரியாம்மா....
தேனிலா..நீங்க அழுத்தமா எழுதுவீங்க என்றும் தெரியும்...

வாழ்த்துகள் மா 💐

நல்ல அழுத்தமான கதையை நகைச்சுவை கலந்த தர எங்கள் "நகைச்சுவை
ராணி"யால் தான் முடியும் 😄 😄 :love::love::love:
 
நம்ம கோ எப்ப கதையில வந்து அம்மே ன்னு அலறினானோ அப்பவே கண்பார்ம் பண்ணிட்டேன் இது நம்ம ஆளு கதை தான்னு... 🤣🤣😉😉😉😉


நீ ஆர்ஜே வா பிஸியா இருக்கேன்னு கேட்காம விட்டது ஒரு குத்தமா பேபி... 😔😔😔
சரி விடு இனி கேட்டிடலாம்... 🤩🤩🤩🤩

சூப்பர் ஸ்டோரிடா... ரொம்ப நிறைவா இருந்துச்சு...
 
Top