இலக்கணம் பெண்மையே!... Final 1

Advertisement

அய்யோ.. சிஸ் முடில.. இந்த ப்ரகாஷுக்கு என்ன தா தண்டனை ஒரே சஸ்பன்ஸ்லயே போகுதே... 🤧🤧🤧🤧🤧🤧

ஆனா ஒன்னு நிச்சயம் குடும்பத்துக்காக னு நினைக்கற பெண்கள் அவங்க சந்தோசத்தையும் நெனச்சி பாக்கனும். ப்ரகாஷ விட்டு தள்ளுங்க அவன் தப்பு பண்ணுலைனாலும் ஒரு வேலகாரி மாறி தா அவள வெச்சிருந்தான்..! இவன் மட்டும் ஹீரோ அவ ஜீரோ.. பட்ஜெட் பாத்து இவங்க மூணு பேர் வாங்கினது போக இவ வாங்கனும் போட வேண்டிய வயசுல நகைய போட்டு கூட அழகு பாக்க முடில.. அந்த அந்த வயசு சந்தோசத்தை அந்த அந்த வயசுல அனுபவிச்சா தா உண்டு.

But many times prioritising ourselfs is also blamed as selfishness. 😕
 

Advertisement

Advertisement

Back
Top