ஒற்றை ஜன்னல் - 3

Advertisement

தமிழ் துளசி இரண்டு பேரும் ரொம்ப ஆசையா கல்யாணத்துக்கு காத்திருந்து இருக்காங்க 🤩 🤩 🤩

ஜெயந்தி, ப்ரியா தான் ஏதோ செஞ்சு கல்யாணத்தை நிறுத்திட்டு அவசர அவசரமா வெற்றியை மாப்பிள்ளையா கொண்டு வந்திருக்காங்க 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶
 
Last edited:
இன்டரெஸ்டிங் சிஸ்...🤩🤩

ஜெயந்தி😡 ப்ரியா 😡😡

என்ன ஆச்சு இவ்வளவு ஆசையா தமிழ் துளசி இருந்து இருக்காங்க.... அப்பறம் கல்யாணம் எப்படி நின்னது....🧐🧐🧐🧐
 
Last edited:
தமிழ், துளசி கல்யாணம் தானா முடிவுக்கு வந்திருக்காது முடிச்சு விட்டிருப்பாங்க. கூட துணைக்கு ஜால்ரா சாந்தா வேற.

ஒருவேளை துளசி அப்பாவுக்கு ஏதாவது health issues வந்து இருக்குமோ???????
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top