Renju vinodh Well-known member Member Sep 17, 2024 #1 வணக்கம் நட்புக்களே இதோ "ஒற்றை ஜன்னல்" அடுத்த பதிவு ஒற்றை ஜன்னல் 3 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-3/
வணக்கம் நட்புக்களே இதோ "ஒற்றை ஜன்னல்" அடுத்த பதிவு ஒற்றை ஜன்னல் 3 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-3/
உதயா Well-known member Member Sep 17, 2024 #2 தமிழ் துளசி இரண்டு பேரும் ரொம்ப ஆசையா கல்யாணத்துக்கு காத்திருந்து இருக்காங்க ஜெயந்தி, ப்ரியா தான் ஏதோ செஞ்சு கல்யாணத்தை நிறுத்திட்டு அவசர அவசரமா வெற்றியை மாப்பிள்ளையா கொண்டு வந்திருக்காங்க Last edited: Sep 17, 2024
தமிழ் துளசி இரண்டு பேரும் ரொம்ப ஆசையா கல்யாணத்துக்கு காத்திருந்து இருக்காங்க ஜெயந்தி, ப்ரியா தான் ஏதோ செஞ்சு கல்யாணத்தை நிறுத்திட்டு அவசர அவசரமா வெற்றியை மாப்பிள்ளையா கொண்டு வந்திருக்காங்க
Kumari Nandha Well-known member Member Sep 17, 2024 #3 இன்டரெஸ்டிங் சிஸ்... ஜெயந்தி ப்ரியா என்ன ஆச்சு இவ்வளவு ஆசையா தமிழ் துளசி இருந்து இருக்காங்க.... அப்பறம் கல்யாணம் எப்படி நின்னது.... Last edited: Sep 17, 2024
இன்டரெஸ்டிங் சிஸ்... ஜெயந்தி ப்ரியா என்ன ஆச்சு இவ்வளவு ஆசையா தமிழ் துளசி இருந்து இருக்காங்க.... அப்பறம் கல்யாணம் எப்படி நின்னது....
Mrs.Gnanasekarr Well-known member Member Sep 17, 2024 #5 தமிழ், துளசி கல்யாணம் தானா முடிவுக்கு வந்திருக்காது முடிச்சு விட்டிருப்பாங்க. கூட துணைக்கு ஜால்ரா சாந்தா வேற. ஒருவேளை துளசி அப்பாவுக்கு ஏதாவது health issues வந்து இருக்குமோ??????? Last edited: Sep 17, 2024
தமிழ், துளசி கல்யாணம் தானா முடிவுக்கு வந்திருக்காது முடிச்சு விட்டிருப்பாங்க. கூட துணைக்கு ஜால்ரா சாந்தா வேற. ஒருவேளை துளசி அப்பாவுக்கு ஏதாவது health issues வந்து இருக்குமோ???????
V vidyaram Well-known member Member Sep 17, 2024 #8 தமிழுக்கு என்ன ஆச்சு. வெற்றிவேல நாயகனாக யோசிக்க முடில.
Mahilrajini Well-known member Member Sep 17, 2024 #10 Aiyoh, what happened Renju ma? Ippidi oru twist vaichchiddeengale, Priyatharshini enna seithalo?