தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 10

Advertisement

TNWContestWriter085

Well-known member
Member
வணக்கம் மக்களே

இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் பத்தாம் அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்து மகிழும் உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

கதையில் இருக்கும் பல மொட்டுக்கள் மடமடவென மலர்ந்து விடும் அத்தியாயம் இது. உங்கள் மனதில் இருக்கும் கேள்விகள் எல்லாவற்றுக்கும் வரிசையாக பதில் கிடைக்கும்.

இன்னும் மூன்று அத்தியாயங்கள் மீதம். அடுத்த வாரத்தில் எப்படியும் கதை நிறைவு பெறும். இதுவரை படிக்க தொடங்காதவர்கள் தொடங்கலாம் மக்களே.

அத்தியாயம் 10_01

அத்தியாயம் 10_02

படித்து மகிழுங்கள்

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
 
சந்தியா ஷ்யாம் பத்தின உன்னோட புரிதல் இவ்வளவு தானா 🤨 🤨 🤨 🤨 🤨

அவன் உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தா கர்ப்பம் என்று சொன்னதும் தன்னோட குழந்தை தான் என்று உறுதியா நம்புனான் 🙂🙂🙂🙂🙂🙂

அவனை காதலிக்கிறேன் என்று சொல்ற உன்னை விட உன்னை காதலிக்காமலே உன்னை புரிஞ்சு வச்சிருக்க அவனோட அன்பு தான் பெஸ்ட் ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

குழந்தைய வச்சு நல்லா போட்டி போடுறாங்க 😉 😉 😉 😉

கல்யாணம் அன்றே தற்கொலை செஞ்சுக்கிட்டாளோ 🤔🤔🤔🤔 வீட்டில் மறுப்பை சொல்ல பயந்து இப்படி முட்டாள்தனமா முடிவு எடுத்தாளா ரஞ்சனா 🤧🤧🤧🤧🤧🤧🤧

ரஞ்சனா வேற யாரையும் காதலிச்சாளா 🧐🧐
 
Last edited:
😍😍😍

சந்தியா மேல ஷ்யாம் வச்சு இருக்குற நம்பிக்கை அசாத்தியமானது தான்... ஆனா குழந்தையை மட்டும் கொடுக்க சொல்லுறான், அப்ப சந்தியா வேண்டாமா?
 
Last edited:
:love: :love: :love: ஷ்யாம் அவன் குழந்தைன்னு சொன்னது சந்தோசம்.
குழந்தையை மட்டும் கேட்கிறானே. சித்தாரா வேற நீயே குடுத்துடுவன்றா.
ஆனா இன்னும் சாருவையே தனா விற்காக கட்டனும்னு இருக்கானே ஏன்.
ரஞ்சனா உடனான திருமணம் என்ன ஆனது.
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top