31.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞 ரெண்டு பேபியும் சேர்ந்து மனதை கொள்ளை அடிச்சிட்டாங்க. தாய்மையில் தவிக்கும் உணர்வுகளை மனம் உணர்ந்தது. கௌதமா நீ உணர ஆரம்பிச்சிட்ட, இனி பிரிச்சி வச்சிராதே. நேணுக்கும் அச்சோ அம்மா நேணும்... ❤️❤️❤️❤️
 
Last edited:
அம்மாவும் மகளும் ❤️
உணர்வுபூர்வமான சந்திப்பு..
கௌதம் தக்ஷாவிடம் நீ உண்மையை சொன்னாலே அவளே விலகி போய்டுவான்னு தோணுது..🤔
யசோ அம்மாவையும்,யாழி பேபியையும் பிரிச்சிடாதே கௌதமா😒
 
wow!!!! aazhi baby and achcho amma instant bonding- super!! kanla thanni vara vachiduchi. ❤️

apdiye andha last line-la varra aarparikkum unarvugal - kowmaganukku puriyutho illaiyo engalukku puriyuthu!! ❤️
 
அச்சோ.... ன்னு யசோவ ஆலிக்குட்டி சொன்னா மாதிரி மொத்த எப்பிக்கும் அச்சோ ன்னூ சொல்ல தோணுதே... அம்புட்டு அழகு..

அடேய் மக்குப்பயலே கொஞ்சம் தெளிஞ்சுக்கோ.. என்னைக்காவது யாழி தாஷா கிட்ட இப்படி இருந்திருக்காளா.. தாஷாவும் பாப்பாவ இப்படி பொக்கிஷமா நினைச்சிருக்காளா... உனக்கு மூனு பேரா குடும்பமா வாழ ஆச இருந்தா சாய்ஸ் எடுக்காம யசோ கிட்ட போயிடு...

மூணு பேரோட ஆசையும் நிறைவேறிடும்...
 
அச்சோ அம்மாவும், ஆலி பேபியும் க்யூட்னஸ் ஓவர்லோடட். கௌதமா புரிஞ்சுக்கோ அம்மா மாதிரி இருக்கறது வேற. அம்மாவாக வாழ்வது வேற. தாக்ஷாவ தப்பு சொல்லலை. அவளுக்கே குழந்தை பிறந்தாலும் அவ இன்னொரு ஆள்கிட்ட வளர்க்க சொல்லலாம். அதை விமர்சனம் பண்ணலை. ஆனா நீ விரும்புவது 3+ பேராக குடும்பமா வாழும் வாழ்வு என்றால் இப்ப தாக்ஷா சரியான ஆளில்லை. உணர்வும் உயிரோட்டமுமாக இருப்பதை நீ இதுவரை தாக்ஷாவோடும், பேபியோடும் சேர்ந்து இருக்கும் போது உணர்ந்திருந்தால் சரி. இல்லை என்றால் காலம் கடக்கும் முன் யோசனை செய்து திருத்திக்கொள்.
 
அம்மா என்ன ஒரு எபி ....திரும்ப திரும்ப படிச்சேன் ....தாஷா மேல எந்த ஒரு தப்பும் இல்லை ...அவளை குறை சொல்ல ஒன்னும் இல்லை ....இங்க யோசிக்க வேண்டியது கௌதமன் ....இப்படி ஒரு bonding தாஷா அண்ட் ஆலி பேபி கூட பார்த்து இருக்கானா ....இன்னும் உண்மை சொன்னா என்ன ஆகுமோ ...Outstanding episode 😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top