அச்சோ அம்மாவும், ஆலி பேபியும் க்யூட்னஸ் ஓவர்லோடட். கௌதமா புரிஞ்சுக்கோ அம்மா மாதிரி இருக்கறது வேற. அம்மாவாக வாழ்வது வேற. தாக்ஷாவ தப்பு சொல்லலை. அவளுக்கே குழந்தை பிறந்தாலும் அவ இன்னொரு ஆள்கிட்ட வளர்க்க சொல்லலாம். அதை விமர்சனம் பண்ணலை. ஆனா நீ விரும்புவது 3+ பேராக குடும்பமா வாழும் வாழ்வு என்றால் இப்ப தாக்ஷா சரியான ஆளில்லை. உணர்வும் உயிரோட்டமுமாக இருப்பதை நீ இதுவரை தாக்ஷாவோடும், பேபியோடும் சேர்ந்து இருக்கும் போது உணர்ந்திருந்தால் சரி. இல்லை என்றால் காலம் கடக்கும் முன் யோசனை செய்து திருத்திக்கொள்.