Mrs.Gnanasekarr Well-known member Member Feb 16, 2026 #2 பணக்கார சொந்தக்காரர்கள் கிட்ட உதவி கேட்டுக்கும் போது கொஞ்சம் இல்ல நிறையவே யோசிக்கனும் என்ன லதா ம்மா பார்த்து காலை வச்சிருக்கலாம் இல்ல அருமையான பதிவு Last edited: Feb 16, 2026
பணக்கார சொந்தக்காரர்கள் கிட்ட உதவி கேட்டுக்கும் போது கொஞ்சம் இல்ல நிறையவே யோசிக்கனும் என்ன லதா ம்மா பார்த்து காலை வச்சிருக்கலாம் இல்ல அருமையான பதிவு
Ram priya Well-known member Member Feb 16, 2026 #3 நைஸ் எபிசோட் கீழே விழுந்தால் கால் காணாமல் போயிடும்னு மகேஷ்வரன் சொல்லி தான் தெரியுது புருஷங்களில் பல விதம் அதில் மகேஷ்வரன் ஒரு விதம்
நைஸ் எபிசோட் கீழே விழுந்தால் கால் காணாமல் போயிடும்னு மகேஷ்வரன் சொல்லி தான் தெரியுது புருஷங்களில் பல விதம் அதில் மகேஷ்வரன் ஒரு விதம்
S Srichitra Well-known member Member Feb 16, 2026 #8 Ram priya said: நைஸ் எபிசோட் கீழே விழுந்தால் கால் காணாமல் போயிடும்னு மகேஷ்வரன் சொல்லி தான் தெரியுது புருஷங்களில் பல விதம் அதில் மகேஷ்வரன் ஒரு விதம் Click to expand... Yes
Ram priya said: நைஸ் எபிசோட் கீழே விழுந்தால் கால் காணாமல் போயிடும்னு மகேஷ்வரன் சொல்லி தான் தெரியுது புருஷங்களில் பல விதம் அதில் மகேஷ்வரன் ஒரு விதம் Click to expand... Yes