மித்து - அன்பின் முகவரி ❣️- 33 (Epilogue)

Advertisement

மித்து😍

Well-known member
Member
ஹாய் மக்களே ❤️,

அன்பின் முகவரி - எபிலாக்

ஒருவழியா கதை முடிஞ்சது.

இதுவரை தொடர்ந்து ஆதரவு அளித்துவந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி ❤️ ❤️ ❤️
போன வருடமும் இதே நாளில் தான் நம்ம வினய் - வந்தனா கதையை நிறைவு செய்தேன்.. இன்னைக்கும் இதே நாள்ல நம்ம பிரபா - கவி கதையை முடிக்கிறேன்..

வினய் - வந்தனாக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுக்கணும்..

போட்டி முடிய ரொம்ப நாள் இருக்கேன்னு கதையை மறந்துடாதீங்க😝
படிங்க.. மறக்காம பிடிச்சா வாக்களியுங்க..

அண்ட் படிச்சவங்க எல்லாரும் உங்க மௌனத்தை கைவிட்டு கதை எப்படி தான் இருந்ததுன்னு சொன்னா எனக்கும் சந்தோஷமா இருக்கும்.. பிளீஸ் பா சொல்லிட்டு போங்க..

யூடியூப் சேனல் லிங்க்

மிக்க நன்றி ❤️
 
ஆதினி குட்டி பாடின பாட்டு சரியான பொருத்தம் அவ பிரபுவுக்கும் அவளுக்குமான உறவுக்கு 😍😍😍😍😍

அவ்வளவுதான் கவி உன் பிரச்சனை சரியாகி ஜனார்த்தனன் வந்து எவ்வளவு அழகாக உன் மேல பாசமா இருக்கான் உன் மேல பாசம் காட்டுறதுல அப்பனை மிஞ்சிய பிள்ளையா இருக்கான். அம்மாவுக்கு தோள் வலிக்கும்னு சொன்னதும் பிடிவாதம் பிடிக்காது எவ்வளவு அழகாக அப்பாக் கிட்ட தாவிட்டான்.🤗🤗🤗🤗🤗

கவின்,மது அறிவுறுத்தல் இல்லனா கவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு யோசித்து இருக்கமாட்டாளோ🤔🤔.

பாதி எபி படிச்சிட்டு பிறகு மீதியை படிக்கவே சங்கடம் ஆகிடுச்சி, கதை முடியுதேனு🥺🥺

கவி, பிரபா தன் வாழ்க்கையை எதிர்பாக்காத நேரம் தவற விட்டு இருந்தாலும், அவங்க உண்மையான காதல் அவங்களை சரியான நேரத்தில் சேர்த்து வச்சிடுச்சி😍😍😍😍😍😍😍

அருமையான கதை, அழகான முடிவு.😍😍😍😍😍😍
 
Last edited:
arumaiyana mudivu👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
mithu ma unga kadamai nenachu romba happy contest novel start pannathum neengalum ✍️ sri takunu start panni end pannirunga daily story kuduthu sirappu vazthukkal💐🥳🎉🎊 result neraiya nal irunthalum kandipa unga story sri story vanthurukum dont feel 😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳
 

Advertisement

Advertisement

Back
Top