கானல் -14

Advertisement

❤️
நீரதி சூப்பர்....கொட்ட கொட்ட குனியாதே .....நிமிர்ந்து நில்....

இந்த செல்வம் என்ன பேசினான்.....அடுத்த எபிய சீக்கிரம் குடுங்க....

எபி ரொம்ப குட்டியா இருக்கு..:(
 
Last edited:
ஆழியன் பொங்கிட்டான் போல....
நீரதி நீ அந்த வளரை சும்மா விட்றாத, அதென்ன அவ நொண்ணன் பல மட்டும் சொகுசு, மத்தவங்க அடிமையா இருக்கனும்னு ஒரு நினைப்பு இவளுக்கு.

இந்த தரங்கினியை மட்டும் அவ ஆத்தாகாரி 12 மாசம் சுமந்து பெத்தா மாதிரி நடத்துது வளர்மதி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top