கானல் -14

Advertisement

நீரதி சூப்பர். வளர் தேசிகன் ஏதோ பேசினாங்களே . தேசிகன் வளர் ஆழியனை மற்ற பசங்களை மாதிரி மதிக்கிறது இல்லை.
 
ஒருத்தர், விட்டுக்குடுத்து பணிஞ்சு போனா - ஆஹா நமக்கு ஒரு அடிமை மாட்டுச்சு... அதை நல்லா யூஸ் பண்ணிப்போம்னு இல்ல இருக்காங்க .. 🙄

ஆழியனும் நீரதியும் இன்னிக்கு இந்த அடிமைத்தனத்திலேர்ந்து முழிச்சிக்கராங்கன்னு வளருக்கு தாங்கவே முடியல..
 
💞💞பச்ச புள்ளகாரி சமைக்க முடியாதுன்னு தரு இத்தனை நாள் சும்மா தானே இருந்தா. இப்போ தன் பொண்டாட்டியும் சும்மா இருப்பான்னு சொல்லி இருப்பானோ ஆழி. 🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top