நிழலாடும் நின் நினைவில் 01 - ப்ரோலாக்

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

கதையின் சில முக்கிய கதாபாத்திரங்கள் வந்துவிட்டார்கள். இவர்களின் இந்த எதிர்பாராத சந்திப்பு எதில் போய் முடியும் என உங்கள் யூகங்களைப் பகிருங்கள்.

01 - நிழலாடும் நின் நினைவில் - ப்ரோலாக்

அடுத்த பதிவு ஜூன் 03ஆம் தேதி அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
ரம்யா டென்ஷன் பார்ட்டி.. தருண் அமைதியான பார்ட்டி நினைத்ததை முடிப்பவன்.அண்ணா சூப்பர்.அப்பா சூப்பர். வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
 
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your story ma 💐 💐 💐
 
வருக வருக ஆத்தர் ஜீ😍
ஆமாம் இந்த அறுந்த வாலு தருண் பய சொன்னது உண்மையா..?அதான் அண்ணனுக்கு விபத்து என்று😀சரியான கேடிப்பையனா இருப்பான் போல😀
அண்ணா தான் நம்ம ஹீரோவா 🤪
ரம்யாக்கு..... குட்டி தோழர் தான் வழிகாட்டியா.... ,இப்படி ஒரு நட்பு சூப்பரா தான் இருக்கு.
 
அழகான ப்ரோலாக். கதாப்பாத்திரங்கள் மெதுமெதுவாக மனதிற்குள் பதியறாங்க. அவங்களோட அறிமுகம், அவங்களோட குணம் ரொம்பவே தெளிவா கொடுத்து இருக்கீங்க.

இவங்களோட தோழமை ரொம்ப அழகா இருக்கு. இவங்க ரெண்டு பேர் ஜோடி இல்லைன்னு புரிஞ்சிடுச்சு. அப்போ அந்த அண்ணனுக்கு ஏதாவது வேலை இருக்குமோ? பார்க்கலாம்.

தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
நிமிடமெல்லாம் டென்ஷனுடன் துடிக்கும் ரம்யா,
நிதானத்தின் மொழியாக
நிற்கும் தருண்.

நெருப்பாய் வெடிக்கும் அவள் கோபம்,
நீரோடை போல குளிர்விக்கும் அவன் வார்த்தைகள்.

நட்பின் அழகே
நலமுடன் பரிமாறிக்கொள்ளும்
நேசத்தின் வேராக
நின் புன்சிரிப்பே....
 
ரம்யா டென்ஷன் பார்ட்டி.. தருண் அமைதியான பார்ட்டி நினைத்ததை முடிப்பவன்.அண்ணா சூப்பர்.அப்பா சூப்பர். வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
அதே! அதே நட்பே. கதாபாத்திரங்கள் பற்றி மிக அழகாக சொல்லிவிட்டீர். நன்றிகள் பல பல!
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top