நிழலாடும் நின் நினைவில் 14

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

First of all, thank you so much your continued support and encouragement. கதையை கடைசி தேதிக்குள்ள நல்லபடியா முடிக்கணுமேன்னு டென்ஷன்.

உங்க அத்தனை பேருடைய கமென்ட்ஸ்ஸும் மிஸ் பண்ணாம படிக்கிறேன். ரசிச்சு படிக்கிறேன்; and it means a lotttttttt to me. நிறுத்தி நிதானமா பதில் எழதணும்னு ஆசை. Next week எழுதறேன். தொடர்ந்து ஊக்குவியுங்கள்.

இன்னைக்கு எபி என்னடா இவ்வளவு சின்னதா இருக்கேன்னு யோசிக்காதீங்க. ஷ்ரவன் கோச்சிட்டுக் சர்ர்ர்ருன்னு கிளம்பிட்டான். அவன் செஞ்சது சரியான்னு நீங்களே தீர்ப்பு சொல்லுங்க.

நிழலாடும் நின் நினைவில் - 14

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:
ஷ்ரவன் மேல தப்பு இல்லை ,ரம்யா தானே காரணத்தை தேடச்சொல்லி சொன்னாள் அப்பறம் என்னவாம்,ஷ்ரவனை விட்டு விட்டு அம்மா வீட்டை இருக்க முடியலை அதனால்தான் இந்த சிடுசிடுப்பு.நல்ல கணவன் மனைவி.
 
ஷ்ரவன் மேல தப்பு இல்லை ,ரம்யா தானே காரணத்தை தேடச்சொல்லி சொன்னாள் அப்பறம் என்னவாம்,ஷ்ரவனை விட்டு விட்டு அம்மா வீட்டை இருக்க முடியலை அதனால்தான் இந்த சிடுசிடுப்பு.நல்ல கணவன் மனைவி.
நல்ல கதையா இருக்கே! அதான் ஸ்ட்ராங்கன ரீசன் கிடைச்சதுக்கு அப்புறம் அம்மா வீட்டுக்குப் போகுறேன்னு சொன்னால. இவன யாரு ஊருக்கு முன்னாடி கொண்டுபோய் விடச் சொன்னாங்க.
 
ஷ்ரவன் ரம்யா காதல் அழகு
நன்றிகள் பல நட்பே. இவங்கள தலையில் தூக்கி வச்சு கொண்டாடுறதுல நீங்க திலகாவையே மிஞ்சுட்டீங்க நட்பே!
அருமையான பதிவு 😰😰😰
ரம்யா... இந்த பிரிவை எப்படி கையாள போகிறாள்...⁉️⁉️⁉️
நன்றிகள் பல நட்பே! ரம்யாவைப் பற்றி இன்ச் இன்சா புரிஞ்சு வச்சிருக்கீங்களே. அம்மணி ஃபீலிங்கஸ் எப்படி வெளிய வருதுன்னு அடுத்த எபியில் தெரிஞ்சிடும்.
 
இந்த எபிசோட் ஷ்ரவன் ஸ்கோர் பண்ணிட்டான். மாமியாரை கலாய்ச்சது, மனைவியின் உடல், உணர்வு இரண்டையும் புரிஞ்சு, யாரும் சந்தேகப்படாத அளவு பேசி கரெக்ட் பண்ணிட்டான். இந்த மூளையே அவனின் நினைவுகளையும் சீக்கிரம் மீட்டும்னு நம்புவோம்.

நட்புடன்
தேவி
 

Advertisement

Advertisement

Back
Top