வான் தழுவிடிலோ வெண்ணிலவே 16

Advertisement

கண்களில்
கரைந்த கண்ணீரும்
கனமாக நின்ற கோபங்களும்
கால ஓட்டத்தில்
கரைந்து போய்
காற்றாய் மட்டும் காத்திருக்க....

கையில் வெற்றி
கோப்பை
களிப்பில் இருந்தாலும்
கண்கள் அவள் வாழ்த்தை
கேட்டு காத்திருக்க....

கடந்த கால நினைவில்
காத்திருக்கிறேன் நான்
கையில் அணிந்த மோதிரம்
கழட்டி நீ என்னை
கடந்து விட்டாய் என்று
கேட்காமல்
காட்டி விட்டாய்...
Romba azhagana varigal. Loved it. Thank u so much ma
 
ஆரா மேல் உள்ள அன்பினால் தான் விக்ரம் அவளிடம் இறங்கி போகிறான்,விக்ரமின் இன்றைய தவிப்பை பாக்கும் போது நமக்கு கஷ்டமா இருக்கு.
புரிதல் அது இருந்தா வாழ்க்கை சிறக்கும் இதற்கு எடுத்து காட்டு மாயா ஜேடன் தம்பதிகள்❤️
இவர்களை பார்த்து ஆரா, விக்ரம் புரிந்துகொண்டு கைகோர்ப்பாங்கள் தானே ஆத்தர் ஜீ😀
உங்க கமென்ட் எப்போதுமே செம. கதையிலே அடுத்து வருவதை அழகா கெஸ் பண்றீங்க. சூப்பர். நன்றிகள் மா
 
ஜேடன் மாயா இருவருக்குள் நல்ல மாற்றத்தை கொண்டுவற்றங்க
ஆனாலும் மோதிரத்தை கழட்டி இப்படி பண்றியே மா ஆரா
 
  • Love
Reactions: M&V
ஜேடன் மாயா இருவருக்குள் நல்ல மாற்றத்தை கொண்டுவற்றங்க
ஆனாலும் மோதிரத்தை கழட்டி இப்படி பண்றியே மா ஆரா
கரெக்ட். ரெண்டு பேருக்குமே அவசரம் எல்லாத்துக்கும். அழகான கமென்ட் மா. நன்றிகள் பல
 
முதல்ல இந்த எட்வர்ட்ட கட் பண்ணுங்க ஆத்தரே. ஆராவை யோசிக்கவே விடாம முந்திரி கொட்டையா மூக்கை நுழைக்கிறான். ஏனோ தெரயல… இதுக்கு முன்னாடி வரை பிடித்திருந்த எட்வர்ட் கேரக்டர், இப்போ ரொம்ப toxic friendshipஆக தெரியுது.

இந்த எபி ஸ்டீல் பண்ணது அர்ஜுன் தான். எத்தனை தன்னடக்கம்; எத்தனை அன்பு; அவனே தன் துறையில் ஒரு பிரபலமாக இருக்கும் போதிலும், அண்ணணின் சாகசங்களை பிரமிப்பாகப் பார்த்து மெச்சும் அவன் குணம் மிக உன்னதமானது; உயர்ந்தது. Such a down to earth humble person.

ஜேடன் மாயா வந்தாலே, படிக்கும் எங்களுக்கே அத்தனை positive vibes feel ஆகுது. விக்ரமுக்குத் தோன்றாமல் இருக்குமா. அவன் எண்ணோட்டம்… i totally agree with him ஆத்தரே!

மோதிரம் பற்றிய கண்ணசைவுகளும் தவிப்புகளும், mindblowing narration ஆத்தரே. உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் தரும் உங்க கைக்கு வைர மோதிரம் போட்டாலும் போதாது. Hats off to your narration.

சக்கரவர்த்தி என்ற விக்ரமின் கெத்து….பெரிய ஆராவை பார்த்ததும் காதலாய்; குட்டி ஆராவைப் பார்த்ததும் குழந்தையாய் மாறும் அவன் குணம் கொள்ளை அழகு.

என்ன சொல்வது என்ன விடுவது எனத் தெரியாத அளவுக்கு அத்தனை சூப்பரான எபி😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top