உதயா Saturday at 2:34 PM ஹீரோ நிலவனை வச்சு கதை எழுத சொன்னால் வில்லன் காருவை வச்சு கதை எழுதி கிட்டு இருக்கீங்க இதுல சொப்பன சுந்தரி கூட ரொமான்ஸ் வேற
ஹீரோ நிலவனை வச்சு கதை எழுத சொன்னால் வில்லன் காருவை வச்சு கதை எழுதி கிட்டு இருக்கீங்க இதுல சொப்பன சுந்தரி கூட ரொமான்ஸ் வேற
பிரியா மோகன் Friday at 10:49 PM சுற்றுப்புற சூழ்நிலைகள் என்னை எழுதி முடிக்க விடாம சதி செய்யுது... அதை எப்படியாவது முறியடிச்சு நாளை மதியம் அப்டேட் தூக்கிட்டு உங்களை வந்து சந்திக்குறேன்... அதுவரை உங்களிடம் இருந்து டேக்கா கொடுத்து எஸ் ஆவது உங்கள் பிரியா மோகன்...!
சுற்றுப்புற சூழ்நிலைகள் என்னை எழுதி முடிக்க விடாம சதி செய்யுது... அதை எப்படியாவது முறியடிச்சு நாளை மதியம் அப்டேட் தூக்கிட்டு உங்களை வந்து சந்திக்குறேன்... அதுவரை உங்களிடம் இருந்து டேக்கா கொடுத்து எஸ் ஆவது உங்கள் பிரியா மோகன்...!
N N Naseema Ameesan Friday at 10:16 AM Naanga ellorum ingaye thaan irukkom neenga episode 7 oda Seekiram vaanga
பிரியா மோகன் Jun 19, 2024 காரு ஆர்மி எல்லாம் ரெடியா இருங்க ப்பா... இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்... சீக்கிரமே ஒரு சம்பவத்தோட வரேன்
காரு ஆர்மி எல்லாம் ரெடியா இருங்க ப்பா... இப்போதான் எழுத ஆரம்பிச்சுருக்கேன்... சீக்கிரமே ஒரு சம்பவத்தோட வரேன்
பிரியா மோகன் Jun 12, 2024 First episode of my New story is posted, do check out guys!!! "என் மாண்புறு மன்னவா"
SINDHU NARAYANAN Oct 21, 2023 உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...