Offline ல உட்காந்து கதையை முடிப்போம்னு முட்டி மோதுனேன். அது கடுகளவு கூட நகரலை... so நாளைக்கு அடுத்த எப்பியோட வரேன். இங்க வந்தா தான் எழுத வரும் எனக்கு!!!
Hi மக்களே
இதுவரை எனக்கு கிடைச்சிறாத அளவுக்கான வரவேற்பு "என் மாண்புறு மன்னவா" கதைக்கு நீங்க எல்லாரும் குடுத்தீங்க.
ஆனா என்னால இப்போ அதை தொடர முடியும் ன்னு தோணல. I'm emotionally down. சீக்கிரமே நான் சரியாகி இந்த கதையை தொடருவேன். அதுவரைக்கும் என்னை மறந்துடாதீங்க!!!
Thank you all and will miss you
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.

Reactions: Mahilrajini, Kumari Nandha and உதயா