B B Banumathi jayaraman Dec 24, 2019 எம் ஏ பிலாசப்பி இன்பன் நேற்றே வர வேண்டியது இன்னும் வரலையே இன்று வர வாய்ப்புண்டா, பிரியா டியர்?
பிரியா மோகன் Dec 18, 2019 இன்னைக்கு episode உண்டு சகோஸ்.... ஈவினிங் post பண்ணுறேன்.... கோகுலத்தில்_ராமன் 09
பிரியா மோகன் Dec 14, 2019 என்னை தேடி போஸ்ட் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி...!!! And Sorry for the delay friends...!!! 8th episode posted....Read and share your comments...
என்னை தேடி போஸ்ட் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி...!!! And Sorry for the delay friends...!!! 8th episode posted....Read and share your comments...
B B Banumathi jayaraman Dec 7, 2019 சொன்னது நீதானா சொல் சொல், பிரியா டியரே சம்மதம்தானா இன்று இன்பன் வருவதற்கு சம்மதம்தானே சொல் சொல் என்னுயிரே
சொன்னது நீதானா சொல் சொல், பிரியா டியரே சம்மதம்தானா இன்று இன்பன் வருவதற்கு சம்மதம்தானே சொல் சொல் என்னுயிரே
B B Banumathi jayaraman Dec 7, 2019 இன்று பிறந்தது சனிக்கிழமையம்மா இன்பன் வருவது எப்பொழுதும்மா பிரியாம்மா
B B Banumathi jayaraman Dec 3, 2019 இன்பம் பொங்கும் வெண்ணிலா இன்று (வருமா?) உதயமாகுமா, பிரியா அம்மிணி?
பிரியா மோகன் Dec 2, 2019 ஆனா ஒன்னு மட்டும் பசங்களா...!!! எல்லாரும் நிறைய சீரியலும் நாவலுமா பார்த்து பார்த்து படிச்சு படிச்சு ரொம்ம்ம்ம்ம்ப கெட்டு போய்ட்டீங்க??
ஆனா ஒன்னு மட்டும் பசங்களா...!!! எல்லாரும் நிறைய சீரியலும் நாவலுமா பார்த்து பார்த்து படிச்சு படிச்சு ரொம்ம்ம்ம்ம்ப கெட்டு போய்ட்டீங்க??
B B Banumathi jayaraman Nov 27, 2019 இன்பனே உந்தன் பேர் மர்மமோ நீ கோகிலாவின் இதயக்கனி கொக்கி மூக்கியின் நெஞ்சில் ஆடும் எம் ஏ பிலாசப்பி