Tamil Novels

Advertisement

Mahilrajini
Mahilrajini
Ha, ha, Priya ma, be careful when you go to buy milk, the shop may ask you to first buy a cow ha, ha :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: . Then you will say, “I will buy a calf and wait until it grows, then milk it, then make tea, then drink it ——+———-+———-+ and then write the next episode, then we will wait until 👩‍🦼 to read it, ha, ha.
Divya suge
Divya suge
எரிமலை எப்படி பொறுக்கும்😀😀😂
S
Sudharani
பிரியம்மா நான் வேண tea சுட போட்டு தரவ
Nachu
Nachu
ஸோ இன்னும் நாலு நாளைக்கு டீ வராது ன்னு symbolic ஆக சொல்லுறீங்களா டோலி 😂😂
Narmadha mf
Narmadha mf
நாங்களும் ஆத்துவோம்ல்ல 😝😝😝😝😝😝😝😝😝,..... நாங்க ஆத்துற ஆத்துல தமிழ் நாட்டுக்கே பால் பஞ்சம் வந்துடும் டியர்...
உதயா
உதயா
அவங்க கஷ்டப்பட்டு கொடுத்த பெரிய எபிய எல்லாரும் மனசாட்சியே இல்லாமல் கிண்டல் பண்ணி வச்சிருக்கீங்க 🤧 😤 😤 😤 😤 பாருங்க ப்ரியா சிஸ் எவ்வளவு ஃபீல் பண்றாங்க 😣 😣 😣 😣 😣 😣
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
நானு இப்போ தான் படித்தேன் பெரிய எபிக் தான்
உதயா
உதயா
Mrs. சிஸ் நானும் படிச்சேன் சிஸ் பெரிய எபி தான்🤗🤗🤗🤗
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
இன்று என் மகன் பிறந்த நாள் உங்க வாழ்த்துக்கள அவனுக்கு குடுத்தீங்கனா மகிழ்ச்சியாக இருக்கும் 🤗🤗
Nachu
Nachu
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
கண்டிப்பாக convey பண்ணிடறேன் சிஸ்டர் @Nachu thank you 🙏
U
Umasamswini
Convey our wishes to him dear
உதயா
உதயா
பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா தம்பி 💐💐💐💐💐💐

காலையில் சொன்னால் பிரியாணி கேட்போம் என்று இப்போது வந்து சொல்லி எங்களை ஏமாத்திட்டாங்க 😎😎😎😎😎😎😎😎
Mahilrajini
Mahilrajini
Best wishes for your son, Mrs G ma, 🎂🎂🎂
Back
Top