Tamil Novels

Advertisement

Ram priya
Ram priya
சரண் மா.... நரேன் & கோ அரெஸ்ட் பண்ணும் போது பாடும் பாடலை கேட்டாங்க ☺️☺️☺️
உதயா
உதயா
அந்த பாட்டை அவங்களே வச்சுக்கட்டும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️சிந்து சிஸ்க்கு எதிரா நான் எதுவும் செய்ய மாட்டேன் 🤭 🤭 🤭 🤭

நான் காவலுக்கு மட்டும் இல்லை உன் கட்டிலுக்கும் கெட்டிகாரன்டி 😝😝😝😝😝 இந்த வரி எங்க ஹீரோவுக்கு பொருத்தமா இருக்கு 🤣 🤣 🤣 அதனால் பர்ஸ்ட் நைட்ல இந்த சாங் வச்சே ஆகணும் 🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈
Saranya Hema
Saranya Hema
ஆத்தீ அந்த பாட்டா 🤭🤭🤭😁😁😁எப்பேர்பட்ட வரிகள் 🙈🙈🙈

compressed_gm_40_img_515521_23f0a83f_1695966512904_sc.jpg
S
Suheera Nusry
பாட்டு தேடினது போதும், உதி பேபி.....

போய் தூங்குங்கடா - நாளை ஸ்கூல் போகணும்ல....
Ram priya
Ram priya
@Saranya Hema
இப்படி பட்ட வரிகள் கொண்ட பாடலை கண்டு பிடிப்பதில் @உதயா சிஸ் expert மா☺️☺️☺️
உதயா
உதயா
அடப்பாவிங்களா ஒரே ஒரு பாட்டை கண்டு பிடிச்சேன் அதுக்கு இந்த அக்கப்போரா 😱😱😱😱😱😱
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
கல்யாணத்துக்கு முன்னாடி எங்காளுகிட்ட செஞ்ச அலும்புக்கு காக்கி சட்டைக்கு இந்த பாட்டு போட்டு இருக்கணும்...🤭🤭😜😜

V
Vaishnika 😍🥳🥰
@Suheera Nusry சிஸ் அப்ப உதி ஸ்கூலுக்கு போனா தளிரை மிஸ் மிஸ் ன்னு கூப்பிட்டு ரைம்ஸ் சொல்லுவானா சிஸ்😁😁😆😆😆🤫😂😂
Back
Top