Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
காலையிலேயே கையை பிடிச்சு இழுத்து வம்பிழுக்க ஆரம்பிச்சாச்சா? 🤭🤭😏😏
J
Janavi
@உதயா sis.. எந்த பாட்டுன்னாலும் ரிதம் மாற்றி பாட தானே மூர்த்தி தாத்தா இருக்கார்🥳😜😜🤣🤣🤣🤣🤣

@Saranya Hema sis கிட்ட
சோகம் காமெடி ஆகுது..🤷🤷
குத்து பாட்டு மெலடி ஆகுது...🤷🤷🤷

மன்மதராசா பாட்டை கூட சோகமா பாடுவார் தாத்தா 😃😃😃😃🤣🤣🤣🤣🤣
உதயா
உதயா
சின்ன கவுண்டர் படத்தில் கூண்டுக்குள்ள உன்னை வச்சு சாங்கா இருக்குமோ 🤔 🧐 🧐 ஏன்னா இது தான் சோக பாட்டா இருக்கு 🤣 🤗 🤗 😉 இதை தான் எங்க தலைவன் ஜாலியா பாடுவான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
உங்க தலைவரை தான் பிடிச்சு கூண்டுக்குள்ள வைக்கணும்..😜😜
Nachu
Nachu
@SINDHU NARAYANAN
அதெல்லாம் மந்திரம் கிட்ட நடக்காது 😎😎
Saranya Hema
Saranya Hema
உதயா அவன் ஷஷ்டிக்கு பாடற பாட்ட தாத்தாவுக்கு கூட பாடுவானே 🤭 🤭 🤭 😝
images
உதயா
உதயா
அவனை அரஸ்ட் பண்ணும் போது அந்த சிட்சுவேஷனுக்கு மேட்ச் ஆகணுமே 🤭🤭🤭🤭
Saranya Hema
Saranya Hema
உதயா வெளுக்கும் போது வார்த்தைகளும் மேட்சாகும். அதுவும் எப்பேர்பட்ட வரிகளை போய் அவனுக்கு 🙈 🙈 🙈
ஆத்தீ அதை நான் என்னன்னு சொல்லுவேன் 🤭🤭:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

images
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் எங்க ஹீரோ மாதிரி நல்லவனை எல்லாம் கூண்டுல போட்டுட்டு 🥶🥶🥶 நரேன் மாதிரி ஆளை வெளியே விடுங்கள் 😡😡😡 அப்புறம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று சோசியல் மீடியா முழுக்க சவுண்ட் விடுங்க 😩😩😩😩
உதயா
உதயா
இரண்டுல தான் ஒன்னை தொடலாமா என்று இரண்டு பேரையும் பார்த்து பாடுவானோ 🥳🥳🥳
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஆமாம், இவரு ஷஷ்டிக்கு பாட வேண்டிய பாட்டை தாத்தாவுக்கு பாடுவாரு, தாத்தாக்கு பாட வேண்டிய பாட்டை ஷஷ்டிக்கும் பாடுவாரு... என்ன டிசைன்னே தெரியல..🤦🤦🤦
உதயா
உதயா
பாட்டோட ஸ்டார்டிங் லைனா இல்லை மிடில் லைனா 🤔🤔🤔 எது யூஸ் பண்றீங்க 🧐🧐🧐மிடில் லைன்னா கண்டு பிடிச்சுக்க மாட்டேன் 🤭 🤭 🤭 பேசாமல் சிந்துவுக்கு பொது மன்னிப்பு கொடுத்திடலாமா என்று நினைக்கிறேன் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
உங்க தலிவர் நரேனை வெளுத்து வாங்கும் போது, நரேன் தலிவனை பார்த்து பாடுவான் "இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே" ன்னு...😜😜
உதயா
உதயா
உன்னை கண்டால் என்ன என்னமோ ஆகுதே 🤗 🤗 🤗 @SINDHU NARAYANAN இப்போ தான் நானும் இந்த பாட்டை கேட்டேன் 🙂 🙂 🙂 🙂 முழு பாட்டையும் கேட்டு பார்க்கணும் 🤪🤪🤪
Back
Top