Advertisement

S
Reaction score
509

Profile posts Latest activity Postings About

  • பாகிலட்சுமணமூர்த்தி. கார்த்திக கார்த்திகேயன் புதுகதையோட வாங்க உங்களுக்காக waiting
    இனித்தேட பாதை இல்லை, தடம் மாறிய பூவே epi போடுங்க
    தம்பி ரான்ம்மா இராவணன்ம்மா வாரத்துக்கு ஒரு நாளச்சும சைட்ட வந்து எட்டிப் பார்த்துட்டு போங்கம்மா
    வீனு மேடம் எங்கள் பொறுமை போய் விட்டது அதனால் நாளை காலை 8.30 மணிக்கு டாண் என்று வர வேண்டும் இது எங்கள் order , இதுவே எங்கள் ஆணை,
    தம்பி ரான், துமி வீனா ஷக்தி, லாவண்யா | பிரியா, ருத்ரா மேடம்ஸ் இனிவரும் வாரம் முதல் Correct க வர வேண்டும்
    அன்பான தேவி கண்மணி மேடம் கதை 52 பாகம் போட்டுவிட்டிர்கள் ஆனால் படிக்க எங்களுக்கு கொஞ்சம் மற்றும் நிறைய டைம் வேண்டும் ஒரே மூச்சில் கதை படித்தால் .அது சரியாக இருக்காது அதனால் எங்கள் விருப்பம் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்
    வினும்மா என்ன ஆச்சு வரேன் வரேன் சொல்லிட்டு வரவில்லை தம்பிரான், துமி மற்றும் இங்கு கதை கொடுக்கும் மற்ற எழுத்தாளர்கள் அனைவரும் விரைவில் கதையோடு அஜர் ஆகுமாரு கேட்டு கொள்ளப் படுகிறோம்
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Advertisement

Back
Top