Kumari Nandha Feb 13, 2025 @Nivetha Priyadharshini நிவி ம்மா... கை ஓகேவா.... ரொம்ப நாளா காணோம் உங்கள....
Kumari Nandha Feb 4, 2025 @Nivetha Priyadharshini சிஸ்... எங்க ஸ்டோரி காணோம்... நாலு நாள் பாக்காம ஆளை காணோம்....
Kumari Nandha Jan 17, 2025 @Nivetha Priyadharshini நிவி மா அப்டியே காதலும் ஓசையும் தந்தா நல்லா இருக்கும்.... ரெண்டு ஸ்டோரியும் சஸ்பென்ஸ்ல நிறுத்தி வெச்சிட்டு பொங்கல் லீவுக்கு போயிட்டீங்க.... சீக்கிரம் ரெண்டு ஸ்டோரியோட வாங்கமா
@Nivetha Priyadharshini நிவி மா அப்டியே காதலும் ஓசையும் தந்தா நல்லா இருக்கும்.... ரெண்டு ஸ்டோரியும் சஸ்பென்ஸ்ல நிறுத்தி வெச்சிட்டு பொங்கல் லீவுக்கு போயிட்டீங்க.... சீக்கிரம் ரெண்டு ஸ்டோரியோட வாங்கமா
Kumari Nandha Jan 13, 2025 மாங்கா மாலைய தந்த மாங்கா மடையன் எங்க போனான் .... சீக்கிரம் மௌன சிதறல்கள் தாங்க ப்பா... ... ஆத்தர் யாரா இருந்தாலும் சீக்கிரம் தாங்க ப்பா
மாங்கா மாலைய தந்த மாங்கா மடையன் எங்க போனான் .... சீக்கிரம் மௌன சிதறல்கள் தாங்க ப்பா... ... ஆத்தர் யாரா இருந்தாலும் சீக்கிரம் தாங்க ப்பா
Kumari Nandha Jan 13, 2025 @Nivetha Priyadharshini நிவி மா எங்க போனீங்க... பிஸியா ... ரெண்டு கதையும் ட்விஸ்ட்ல நிக்க வெச்சுட்டு காணாம போயிட்டீங்க..... சீக்கிரம் கதையோட வாங்க மா
@Nivetha Priyadharshini நிவி மா எங்க போனீங்க... பிஸியா ... ரெண்டு கதையும் ட்விஸ்ட்ல நிக்க வெச்சுட்டு காணாம போயிட்டீங்க..... சீக்கிரம் கதையோட வாங்க மா
Kumari Nandha Jan 11, 2025 @Nivetha Priyadharshini நிவி மா.... ஓசை எப்போ வரும்.... பெரிய எபியா வந்தா நல்லா இருக்கும்.... ... சீக்கிரம் தாங்க
@Nivetha Priyadharshini நிவி மா.... ஓசை எப்போ வரும்.... பெரிய எபியா வந்தா நல்லா இருக்கும்.... ... சீக்கிரம் தாங்க
Kumari Nandha Jan 5, 2025 @Nivetha Priyadharshini நிவி மா அருளு வானதி கிட்ட அடி வாங்குனானா இல்லையா.... சீக்கிரம் வாழ்த்துக்கள் மா.... ... அப்டியே ஓசையும் வந்தா நல்லா இருக்கும்
@Nivetha Priyadharshini நிவி மா அருளு வானதி கிட்ட அடி வாங்குனானா இல்லையா.... சீக்கிரம் வாழ்த்துக்கள் மா.... ... அப்டியே ஓசையும் வந்தா நல்லா இருக்கும்