Advertisement

பாரதிப்பிரியன்
Reaction score
863

Profile posts Latest activity Postings About

  • அன்புள்ள வாசகர்களே, கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 3ம் பாகம் பதிப்பித்து உள்ளேன். வாசித்துவிட்டு உங்களின் வாக்கையும், கருத்தையும் பதிவிடுங்கள். நன்றி
    அன்புள்ள வாசகர்களுக்கு, " கண்ணாடிப் பூக்கள்" இதழ் 3 இப்போது தான் பதிப்பித்து உள்ளேன். வாசகர்கள் வாசித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டு கொள்கின்றேன்... அன்புடன்.... பாரதிப்பிரியன்
    கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் இரண்டாம் அத்தியாயம் வாசித்து விட்டீர்களா? உடனே வாசியுங்கள். உங்களின் அன்பான கருத்துக்களை பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்
    கண்ணாடிப் பூக்கள் இதழ் 2 தற்போது வாசகர்கள் பார்வைக்கு பதிவிடப்பட்டுள்ளது. வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களின் ஆதரவை தாருங்கள். அன்புடன் பாரதிப்பிரியன்
    நான் பாரதிப்பிரியன். எழுத்தாளர், கவிஞர், மற்றும் வாழ்க்கைத்திறன் பயிற்சியாளர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன். பல்வேறு இணையங்களில் என்னுடைய படைப்புகளை பதிப்பித்து வருகின்றேன். மாணவர், இளம் தலைமுறை வளர்ச்சி, உளவியல் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை வழங்குகின்றேன். பாரதியாரின் மீது தீராத தாகம் கொண்டவன். பாரதியாரை மானசீக குருவாக வரிந்து கொண்டுள்ளேன்...
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top