Pavithra Narayanan Aug 11, 2019 உனக்கும் எனக்குமான தூரம் என்பது நம் மூச்சுகள் முட்டிக்கொள்வதாய் இருக்கட்டும் ❤
Pavithra Narayanan Aug 9, 2019 நீ நான் காதல் -11 update யாராச்சும் மிஸ் பண்ணிட்ட படிச்சிக்கோஙக friendsss.final கு முன்னாடி ஒரு எபி இருக்கு
நீ நான் காதல் -11 update யாராச்சும் மிஸ் பண்ணிட்ட படிச்சிக்கோஙக friendsss.final கு முன்னாடி ஒரு எபி இருக்கு
Pavithra Narayanan Aug 8, 2019 ஆதிக்கம் என்ற வார்த்தையே அன்புல வரக்கூடாது. உன்னோட அன்புல சுதந்திரம் இல்லன்னா என்ன அன்பு அது?? ❤
Pavithra Narayanan Aug 7, 2019 Cough syrup குடிச்சதுக்கே இந்த ஆட்டம்... cocktail குடிச்சா???? ~cough syrup பரிதாபம்
ஆனால் அந்த பிரியாணி டபுள் மீனிங் க்கும் Fathi க்கும் சம்பந்தமில்லை.......