கவியால் உன்னை பிடிக்கிறதா?
உன்னால் கவியை பிடிக்கிறதா?
மொழியால் நீயா? உன்னால் மொழியா?
மழையால் நீயா?? உன்னால் மழையா?
எப்படியென்றாலும் உன்னால் பிடித்த அத்தனையிலும் உன்மத்தமாகிறேன் நான் ❤
உன்னால் கவியை பிடிக்கிறதா?
மொழியால் நீயா? உன்னால் மொழியா?
மழையால் நீயா?? உன்னால் மழையா?
எப்படியென்றாலும் உன்னால் பிடித்த அத்தனையிலும் உன்மத்தமாகிறேன் நான் ❤