Saranya Hema Jun 29, 2022 இன்னைக்கு அப்டேட் 8 மணிக்கு அன்பூக்களே ??? ஒரு முக்கியமான அவசியமான வேலையா வெளில கிளம்பிட்டேன் ??? அண்டர்வேர் அன்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ????
இன்னைக்கு அப்டேட் 8 மணிக்கு அன்பூக்களே ??? ஒரு முக்கியமான அவசியமான வேலையா வெளில கிளம்பிட்டேன் ??? அண்டர்வேர் அன்பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ????
Saranya Hema Jun 21, 2022 நேத்துல இருந்து நல்லா இருமல், கூடவே சளி பிடிச்சிட்டு. நேத்து சமாளிச்சுட்டேன். இன்னைக்கு சிஸ்டம் பார்க்கவே முடியலை. கண்ணெல்லாம் எரியுது. மூணு பேஜ்க்கு மேல அப்டேட் டைப்ப முடியலை அன்பூக்களே தலையை கழட்டி தனியா கொஞ்ச நேரம் ரெஸ்ட்டுக்கு வச்சிட்டு நாளைக்கு ப்ரெஷாகிட்டு வரேன் அப்டேட்டோட
நேத்துல இருந்து நல்லா இருமல், கூடவே சளி பிடிச்சிட்டு. நேத்து சமாளிச்சுட்டேன். இன்னைக்கு சிஸ்டம் பார்க்கவே முடியலை. கண்ணெல்லாம் எரியுது. மூணு பேஜ்க்கு மேல அப்டேட் டைப்ப முடியலை அன்பூக்களே தலையை கழட்டி தனியா கொஞ்ச நேரம் ரெஸ்ட்டுக்கு வச்சிட்டு நாளைக்கு ப்ரெஷாகிட்டு வரேன் அப்டேட்டோட
Saranya Hema Jun 16, 2022 இன்னைக்கு அப்டேட் 8 மணிக்கு அன்பூக்களே ??? வேலையா வெளில வந்திருக்கேன் ??? அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர் ?????????
இன்னைக்கு அப்டேட் 8 மணிக்கு அன்பூக்களே ??? வேலையா வெளில வந்திருக்கேன் ??? அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர் ?????????
Saranya Hema Jun 13, 2022 ரெண்டுநாளா வேலைகள், அலைச்சல்ன்னு இன்னைக்கு முடியலைன்னு ஹாஸ்பிடல் விசிட்டடிச்சாச்சு. ??? மைக்ரேன் வேற. அப்டேட் நாளைக்கு தரேன் அன்பூக்களே ??? அண்டர்வேர்ர்ர்ர்ர்ர் ?????
ரெண்டுநாளா வேலைகள், அலைச்சல்ன்னு இன்னைக்கு முடியலைன்னு ஹாஸ்பிடல் விசிட்டடிச்சாச்சு. ??? மைக்ரேன் வேற. அப்டேட் நாளைக்கு தரேன் அன்பூக்களே ??? அண்டர்வேர்ர்ர்ர்ர்ர் ?????
Saranya Hema Jun 8, 2022 இப்ப வரைக்கும் ட்ரை பண்ணிட்டேன் அன்பூக்களே. அப்டேட் போட முடியலை. நாளைக்கு போடறேன். குட்நைட் அன்பூஸ்
Saranya Hema Apr 19, 2022 இன்னைக்கு அப்டேட் 9 மணிக்கு அன்பூக்களே. காண்டெக்ட் லென்ஸ் வாங்க ஹாஸ்பிட்டல் வந்துட்டேன் ???
Saranya Hema Apr 14, 2022 அன்பூக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துணையெழுத்து நீயாக... கதை முடிந்ததும் புதிய கதை துவக்கம் ?
அன்பூக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துணையெழுத்து நீயாக... கதை முடிந்ததும் புதிய கதை துவக்கம் ?