உங்கள் மகனுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சரண்யா ஹேமா டியர்
என்னப்பன் விநாயகர் பெருமான் திருவருளினால் எல்லா விஷயங்களிலும் எல்லாவற்றிலும் உங்கள் மகன் சிறப்பாக வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள்
உங்கள் மகன் எப்பொழுதும் சந்தோஷமாக நிம்மதியாக அமைதியாக எல்லா வளங்களும் நலன்களும் பெற்று நீடுழி வாழ்க வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்


Reactions: Prabhasri and Saranya Hema