ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே
* பாட்டு கேட்டுட்டே டைப் பண்ணுவேன் நான், இன்னிக்கு இந்த லைன் கேக்கவும் எனக்கு இடைவெளிக்கு மழை கேட்ட ஞாபகம்தான், அதுக்காக கார்த்திகை வரைக்கும்லாம் போகாது, ஓடி ஆடி ஆடிக்குள்ள முடிச்சிருவேன். என்ன ஒரு sync nu sirichiteen naan ? ? ? ? ? ?