@Uma saravanan sis... Karisal Kadhal is really Nice
ரொம்ப நாள் கழிச்சு ஒரு முழு நீள கிராம கதை படிச்சேன், ஆரம்பம் முதல் இறுதி வரை செம்ம...
போற போக்குல படிப்போடு முக்கியத்தியும் சொல்லி இருக்கீங்க...
?
கதாபாத்திரங்களின் எழுத்து நடையும் and அந்த slang யும் என்ன அந்த கிராமத்துக்கே கொண்டு போய்டுச்சு... ?
Next வினோதினி ஓட சைடு track காக வைட்டிங்
?