Me and my friend discussing about some gynecology related issues
மீ: எனக்கு தெரிஞ்ச நல்ல gynaecologist இருக்காஙகடி
அவள்: யார் மா சொல்லு
மீ: ஹான்..ரொம்ப க்ளோஸானவ்ங்க...ஆனா யாரு...?
யெஸ் அலர் டி
மை மனசாட்சி : அய்யோ...அது கற்பனை இல்ல.
அவள்: நல்ல வருவடி நீ....
Deeply attached to my characters...enga poi mudiya podhuooo ???????
Actually போன எபில நம்ம சிங்காரி சரக்கு பாட்டு nepolean கேக்குற மாதிரி வைச்சேன்ல.இன்னிக்கு பார்த்தா நம்ம crush அதை பாடி வைச்சிருக்கார்.he had sung long back but today I saw that...
தட் வாவ் moment
What a sinkkk
Crush என்பது இன்பம்
அவர் சிங்கர் என்பது பேரின்பம்