Pavithra Narayanan Feb 15, 2023 Hereafter இரவுகளை திருடி will be posted in MM site friendsss., அனுராகம் will be posted here.
Pavithra Narayanan Feb 15, 2023 ஒரு காதல் ஒரு நேசம் posted friendsssss. Ongoing la போய் பாருங்க . Latest episodes la காட்டல. Some technical issue.
ஒரு காதல் ஒரு நேசம் posted friendsssss. Ongoing la போய் பாருங்க . Latest episodes la காட்டல. Some technical issue.
Pavithra Narayanan Feb 14, 2023 என் கவிதை நான்! ஆனால் என் கவிதையே நான் அல்ல!! நான் என்னை உணராத நான், அதான் நான் எழுதும் கவிதை, கொஞ்சம் நான் என்னை விட்டு தள்ளி நின்று சொல்லிப்போகிறேன் சில கவிதையை❤❤❤❤
என் கவிதை நான்! ஆனால் என் கவிதையே நான் அல்ல!! நான் என்னை உணராத நான், அதான் நான் எழுதும் கவிதை, கொஞ்சம் நான் என்னை விட்டு தள்ளி நின்று சொல்லிப்போகிறேன் சில கவிதையை❤❤❤❤
Pavithra Narayanan Feb 14, 2023 யாருக்கும் தெரியாமல் காதலிப்பது ரகசியம். கொஞ்சம் உரக்க கத்திவிட்டு காதல் செய்யுங்களேன், அதில் ஒரு சுவாரசியம்.
யாருக்கும் தெரியாமல் காதலிப்பது ரகசியம். கொஞ்சம் உரக்க கத்திவிட்டு காதல் செய்யுங்களேன், அதில் ஒரு சுவாரசியம்.
Pavithra Narayanan Feb 14, 2023 பிடித்தவை எல்லாம் காதலே, பிடித்து வைக்கும் எல்லாம் காதலே, ஆம் எல்லாம் காதலே.!!
Pavithra Narayanan Feb 14, 2023 நிலவின் கீழ் பூக்களில் நடப்பதாய் எனக்குள் ஒரு மாயை நீ அருகில் இருக்கும் போது - நா முத்துக்குமார் ??
Pavithra Narayanan Feb 13, 2023 Choose people who will tell you what you need to hear even when it's hard. Good morning ?