வெற்றி ஏன் சரண்யா முகத்தை பார்த்தான் தெரிந்து கொள்ள நைட் 12 மணிக்கு ஊரே தூங்கின பிறகு ஆந்தை கூப்பிடும் அப்போ எழுந்து ஆந்தை கூட போயிடாம சைட் பக்கம் வந்தீங்கன்னா உங்களுக்கு தெரிஞ்சிடும்
வணக்கம் மக்களே! மூணு நாளா எட்டி கூட பார்க்கல. தொடர் காய்ச்சல், எனக்கு விட பாப்பாக்கு வந்துருச்சு, சமாளிக்கவே முடியலை. இப்போ அம்மாவும் கூட இல்லை. நான் தனியா பார்த்தேன். இப்போ பாப்பா நல்லா ஆகிட்டா... இன்னிக்கு நைட் epi வந்துரும்.
நீங்களும் யூ.டி போடுவீங்க போடுவீங்கனு நெனச்சி வந்து வந்து எட்டி பாத்தா இந்த வெற்றி அபிய கட்டி புடிச்சிருக்க சீனோட அப்படியே நிக்குது. கொஞ்சம் புடிக்க ஆரம்பிச்ச வெற்றிய கூட இனி புடிக்காம போய்ரும் போல.. அடுத்த எபி சீக்கிரம் ப்ளீஜ்ஜ்..
ரைட்டரே இதுலாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல பாத்துகோங்க.. இந்த தனம் பேசுரு பேச்சுக்கு வெறும் செருப்படி எல்லாம் பத்தாது. நல்லா சாணிய கரைச்சி ஊத்தி அடிக்கனும்..