Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

S
Sathya velusamy
அதானே அண்டர்வேர்
Kalai raja
Kalai raja
ஜி ....நேத்தே நான் இது மாதிரி ரீசன் சொல்லக்கூடாதுன்னு சொன்னேன்ல why ஜி🤷
Narmadha mf
Narmadha mf
🤣🤣🤣🤣உங்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் ஆப்பு வருமோ டியர் 🤣🤣🤣🤣.
Saranya Hema
Saranya Hema
Kalai raja பார்த்துக்கோங்க. நா குட்கேர்ளா இருக்கறது மின்சாரத்துக்கு கூட பொறுக்கலை. சோகம் சோகம் 🫣 🫣 🫣
Saranya Hema
Saranya Hema
Narmadha mf எங்கையோ அந்த மந்திரிச்ச முட்டை இருக்குது. எடுக்கறேன் :cool::cool::cool::cool:
S
Sathya velusamy
இந்த வரும் முன் காப்போம் லா தெரியாதாமா...‌அதாமா பவர்பேக்கப் இன்வர்டர்:cool::cool::cool::cool:

மனமிருந்தால் மார்க்கபந்து 🤗 🤗 🤗
Saranya Hema
Saranya Hema
Sathya velusamy அந்த பந்து எந்த கடையில கெடைக்கும் 🤗 🤗 🤗
உதயா
உதயா
எங்களுக்கு அந்த பாதி எபி போதும் 🤗🤗🤗 அதை முதல்ல தாங்க 🧐🧐🧐அப்போ தான் நீங்கள் பாதி டைப் பண்ணி வச்சிருக்கேன் என்று சொல்றதை நம்புவோம் 🙂🙂🙂🙂🙂🙂🙂
Saranya Hema
Saranya Hema
உதயா நம்பிக்கை அதானே எல்லாம் கோப்பால்ல்ல்ல் 🫣 🫣 🫣
S
Sathya velusamy
Saran mind voice....இது நம்ப லிட்ஸ்லயே இல்லையே.....தொக்கா மாட்டுனோம்டா
Saranya Hema
Saranya Hema
Sathya velusamy என்கிட்டதான் எல்லாரும் மாட்டிருக்கீங்க. விடமாட்டேனே 😁 😁 😁 😁
Top