ஹாய் அன்பூக்களே,
பதிவு எப்போன்னு கேட்கறீங்க. ஆனா இப்போ என்னால டைப்பண்ண முடியாது. ஹஸ்க்கு இன்னும் பீவர் விடலை.
எனக்கும் இன்னும் முழுசா சரியாகலை. காய்ச்சல் தான் விட்ருக்கு. கோல்ட், காஃப் குறையவே இல்லை. அவ்வளோ டயர்ட்.
அதனால கண்டிப்பா இந்தவாரம் டைப் பண்ண முடியாது. அடுத்தவாரம் பார்க்கறேன். முழுசா சரியாகிட்டு வரேன் அன்பூஸ்