Saranya Hema Sep 9, 2023 இன்னைக்கு பதிவும் லேட்டாகும் அன்பூஸ் ஒரு ஏழு மணிக்கு மேல ஆகிரும். அதோட எபியும் மூணு பார்ட்டாகும் எபில முரளிக்கு ஒரு ஷாக் குடுத்து கூட்டிட்டு வரேன் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்
இன்னைக்கு பதிவும் லேட்டாகும் அன்பூஸ் ஒரு ஏழு மணிக்கு மேல ஆகிரும். அதோட எபியும் மூணு பார்ட்டாகும் எபில முரளிக்கு ஒரு ஷாக் குடுத்து கூட்டிட்டு வரேன் அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்
Saranya Hema Sep 1, 2023 ஹாய் அன்பூக்களே, சரியான காய்ச்சலாகிருச்சு அன்பூஸ். அதான் வரமுடியலை. இப்ப நான் நல்லாருக்கேன் இப்போ திங்கள்கிழமை எபி போட ஆரம்பிச்சிருவேன் அன்பூஸ்
ஹாய் அன்பூக்களே, சரியான காய்ச்சலாகிருச்சு அன்பூஸ். அதான் வரமுடியலை. இப்ப நான் நல்லாருக்கேன் இப்போ திங்கள்கிழமை எபி போட ஆரம்பிச்சிருவேன் அன்பூஸ்
Saranya Hema Aug 12, 2023 அப்டேட் லேட்டாகும் அன்பூஸ் எட்டுமணியாகும் இனிமே தான் டைப் பண்ணனும் அண்டர்வேர்ர்ர்ர்ர்
Saranya Hema Aug 9, 2023 பவர் கட் அன்பூக்களே. முக்கால்வாசி எபி டைப் பண்ணிட்டேன். கரண்ட் வரவும் பேலன்ஸ் முடிச்சு அப்டேட் போடறேன்
பவர் கட் அன்பூக்களே. முக்கால்வாசி எபி டைப் பண்ணிட்டேன். கரண்ட் வரவும் பேலன்ஸ் முடிச்சு அப்டேட் போடறேன்
Saranya Hema Aug 5, 2023 அவசரமா இப்ப வெளில கிளம்பவேண்டியதாகிடுச்சு அன்பூஸ். திங்கள் கிழமை அப்டேட்டோட வரேன். ப்ளீஸ்
Saranya Hema Jul 27, 2023 இன்னைக்கு எபிக்கு இன்னும் அரைமணி நேரமாகும் அன்பூஸ் லேட்டா தான் டைப் பண்ண ஆரம்பிச்சேன்