RudraPrarthana May 12, 2024 எனக்கு ஃபீவர்.. இப்போ ஓரளவு ஓகேயாகிட்டேன் முடிந்தால் நாளை மாலை வருகிறேன் டியர்ஸ்
Narmadha mf May 11, 2024 RP அந்த துரோகிகள் எல்லாம் என்னோட ஊர் பக்கமா தான் வராங்க எப்போ வராங்க சொன்னிங்கன்னா ஆயுதத்தோடு ()போயி மொத்திட்டு வருவேன்.
RP அந்த துரோகிகள் எல்லாம் என்னோட ஊர் பக்கமா தான் வராங்க எப்போ வராங்க சொன்னிங்கன்னா ஆயுதத்தோடு ()போயி மொத்திட்டு வருவேன்.
Narmadha mf May 9, 2024 ருத்ராமா மழை வருமா வராதா? மழை வர எதாவது அறிகுறிகள் இருக்கா? மழை எப்போ எப்படி வருமுன்னு எப்படி தெரிஞ்சுக்க?
ருத்ராமா மழை வருமா வராதா? மழை வர எதாவது அறிகுறிகள் இருக்கா? மழை எப்போ எப்படி வருமுன்னு எப்படி தெரிஞ்சுக்க?
உதயா May 9, 2024 பாதி எபியை வச்சு எங்களால் முடிஞ்ச அளவுக்கு அடிதடி வெட்டு குத்து எல்லாம் செஞ்சுட்டோம் மீதி எபி போட்டால் லெவல் 2 போயிடுவோம்
பாதி எபியை வச்சு எங்களால் முடிஞ்ச அளவுக்கு அடிதடி வெட்டு குத்து எல்லாம் செஞ்சுட்டோம் மீதி எபி போட்டால் லெவல் 2 போயிடுவோம்
உதயா May 7, 2024 காலையில் வரேன் என்று சொல்லிட்டு இன்னும் ஆளை காணோம் டீ கொடுத்தாச்சு என்று ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா
காலையில் வரேன் என்று சொல்லிட்டு இன்னும் ஆளை காணோம் டீ கொடுத்தாச்சு என்று ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா
உதயா May 6, 2024 இன்னைக்கு எபி தாரேன் என்று சொல்லி இருக்கீங்க கரெக்டா தந்திடணும் நேத்து மேட்ச் பார்த்தேன் என்று உருட்டி கிட்டு இருக்க கூடாது
இன்னைக்கு எபி தாரேன் என்று சொல்லி இருக்கீங்க கரெக்டா தந்திடணும் நேத்து மேட்ச் பார்த்தேன் என்று உருட்டி கிட்டு இருக்க கூடாது