RudraPrarthana Sunday at 10:45 AM CSK வெளியேறிவிட்ட சோகத்தில் இருப்பதால் நாளைக்கு வரேன் செல்லகுட்டீஸ் அதுவரை ஹீரோ ஆர்மி உதய்க்கு வேற பெண்ணையும் ஹீரோயின் ஆர்மி தளிருக்கு சாதகமா ஆதாரமும் தேடி கண்டுபிடிங்க நான் இறுதிகட்ட ஃபிளாஷ்பேக் எபியோடு வந்துடுறேன் ஹீரோ ஆர்மி அப்படியே பெரிய மனசு வச்சு பீஸ் கம்மியா வாங்க கூடிய தளிர் கேஸ் ஜெயிச்சு கொடுக்க கூடிய நல்ல வக்கீலையும் பிரியாணியும் ஸ்பான்சர் பண்ணுங்க
CSK வெளியேறிவிட்ட சோகத்தில் இருப்பதால் நாளைக்கு வரேன் செல்லகுட்டீஸ் அதுவரை ஹீரோ ஆர்மி உதய்க்கு வேற பெண்ணையும் ஹீரோயின் ஆர்மி தளிருக்கு சாதகமா ஆதாரமும் தேடி கண்டுபிடிங்க நான் இறுதிகட்ட ஃபிளாஷ்பேக் எபியோடு வந்துடுறேன் ஹீரோ ஆர்மி அப்படியே பெரிய மனசு வச்சு பீஸ் கம்மியா வாங்க கூடிய தளிர் கேஸ் ஜெயிச்சு கொடுக்க கூடிய நல்ல வக்கீலையும் பிரியாணியும் ஸ்பான்சர் பண்ணுங்க
RudraPrarthana May 12, 2024 எனக்கு ஃபீவர்.. இப்போ ஓரளவு ஓகேயாகிட்டேன் முடிந்தால் நாளை மாலை வருகிறேன் டியர்ஸ்
Narmadha mf May 11, 2024 RP அந்த துரோகிகள் எல்லாம் என்னோட ஊர் பக்கமா தான் வராங்க எப்போ வராங்க சொன்னிங்கன்னா ஆயுதத்தோடு ()போயி மொத்திட்டு வருவேன்.
RP அந்த துரோகிகள் எல்லாம் என்னோட ஊர் பக்கமா தான் வராங்க எப்போ வராங்க சொன்னிங்கன்னா ஆயுதத்தோடு ()போயி மொத்திட்டு வருவேன்.
Narmadha mf May 9, 2024 ருத்ராமா மழை வருமா வராதா? மழை வர எதாவது அறிகுறிகள் இருக்கா? மழை எப்போ எப்படி வருமுன்னு எப்படி தெரிஞ்சுக்க?
ருத்ராமா மழை வருமா வராதா? மழை வர எதாவது அறிகுறிகள் இருக்கா? மழை எப்போ எப்படி வருமுன்னு எப்படி தெரிஞ்சுக்க?
உதயா May 9, 2024 பாதி எபியை வச்சு எங்களால் முடிஞ்ச அளவுக்கு அடிதடி வெட்டு குத்து எல்லாம் செஞ்சுட்டோம் மீதி எபி போட்டால் லெவல் 2 போயிடுவோம்
பாதி எபியை வச்சு எங்களால் முடிஞ்ச அளவுக்கு அடிதடி வெட்டு குத்து எல்லாம் செஞ்சுட்டோம் மீதி எபி போட்டால் லெவல் 2 போயிடுவோம்
உதயா May 7, 2024 காலையில் வரேன் என்று சொல்லிட்டு இன்னும் ஆளை காணோம் டீ கொடுத்தாச்சு என்று ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா
காலையில் வரேன் என்று சொல்லிட்டு இன்னும் ஆளை காணோம் டீ கொடுத்தாச்சு என்று ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்களா