Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

கலகலப்பான சுவாரஸ்யமான காதல் கதை.ரசித்துப்படித்தேன். கல்யாண குழப்பம்தான் கொஞ்சம் இடியாப்ப சிக்கல். ஆத்மிகாவும் ஸம்ருதிகாவும் சிஸ்டர்ஸ் என்று தெரியாமல், அண்ணன் மனசு பற்றி தெரியாமல், அண்ணனுக்கு கல்யாணம் நடத்தி வைக்க திட்டம் போட்ட சத்யா வெளியேற, ஞானவேல் செய்த பிரச்சனையில் ஸம்ருதிகா வெளியேற, அப்பா அம்மாவுக்காக ஆத்மிகா மணமேடையில் அமர, ஜெய் அவளை சந்தேகப்பட , பூமணி கோவப்பட ....... ஹப்பா . இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கிற தங்கச்சிக்கு அவ்வளவு பயந்தவளா ஒரு அக்காவா ? கொஞ்சம் தெளிவாக இருந்திருக்கலாம். " கொசுவ சட்டை " என்றால் ..... ?
@vijiramesh
மிக்க மிக்க நன்றி சிஸ் :love:??
எஸ்.. அது கொஞ்சம் இடியாப்ப சிக்கல் தான்..
ஹ்ம்ம்.. எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது இல்லையே! ட்வின்ஸ்ஆ இருக்கிற ஜெய் சத்யா இடையேவே வித்யாசம் இருக்குதே!!! சம்ரு போல் தெளிவில்லாம, பயந்த சுபாவமான ஆட்கள் இருக்க தானே செய்றாங்க!!!
கொசுவச் சட்டை - T-shirt
 
கொசுவச் சட்டை - T-shirt... அப்படித்தான் நினைச்சேன், :) கெடுபிடியாக இருக்கிற ஜெய்க்கு ஜோடி கலகல ஆத்மி காவும், கலகல சத்யாவுக்கு ஜோடி அமைதி ஸம்ருத்திகாவும்தான் சுவாரஸ்யம். இல்லையா
 
கொசுவச் சட்டை - T-shirt... அப்படித்தான் நினைச்சேன், :) கெடுபிடியாக இருக்கிற ஜெய்க்கு ஜோடி கலகல ஆத்மி காவும், கலகல சத்யாவுக்கு ஜோடி அமைதி ஸம்ருத்திகாவும்தான் சுவாரஸ்யம். இல்லையா
ஆமா sis.. ரொம்ப சரி ??
 
???

நிலவொளியில் முதலிரவு கொண்டாடும் கற்றாழை கண்ணழகா & ராங்கி பட்டாசுக்காக..??

சாரீயில ஜலக்கிரீடை நடத்துற ராங்கி & கற்றாழைக்காக..??

Last edited:
Top