அருமை மா.
Surya Palanivel Well-known member Member May 8, 2024 #13 எப்டியோ மோதிரம் மாத்தி செய்த கல்யாணத்த register பன்னிட்டான். ஆனா இரண்டு முறை கல்யாணம் பற்றியும் வீட்ல சொல்லல இந்த கோ பையன்... ரேகா அனுப்பின pics ல என்ன இருந்தது.. இப்ப எப்டி இருக்கா அந்த ரேகா? ஏன் calls எடுக்கல....
எப்டியோ மோதிரம் மாத்தி செய்த கல்யாணத்த register பன்னிட்டான். ஆனா இரண்டு முறை கல்யாணம் பற்றியும் வீட்ல சொல்லல இந்த கோ பையன்... ரேகா அனுப்பின pics ல என்ன இருந்தது.. இப்ப எப்டி இருக்கா அந்த ரேகா? ஏன் calls எடுக்கல....
Kalai raja Well-known member Member May 8, 2024 #16 வான்கோ வாங்கோ சூப்பர் ஏதேதோ பேசி கல்யாணத்தை முடிச்சுட்டான்.....
Jeyalakshmigomathi Well-known member Member May 8, 2024 #18 Happy married life da கோ... உயிரே உயிரே தப்பிச்சு எப்படியாது ஓடி விடு...
Jeyalakshmigomathi Well-known member Member May 8, 2024 #19 Ram priya said: Nice ud ரேகா உயிரோடு இருக்காளா...???!!! Click to expand... என்ன இப்படி கேட்டுட்டீங்க... வாய்ப்பிருக்கோ
Ram priya said: Nice ud ரேகா உயிரோடு இருக்காளா...???!!! Click to expand... என்ன இப்படி கேட்டுட்டீங்க... வாய்ப்பிருக்கோ
Dharani Well-known member Member May 8, 2024 #20 Ring npottu register marriage பண்ணியும் ஒன்னும் வேலைக்கு ஆகலை... தாலி கட்டி தான் உனக்கு விடிவு வருமோ கோ... Rekha moolama thaan nilaa akka பத்தி உண்மை வெளிய வரும் போல
Ring npottu register marriage பண்ணியும் ஒன்னும் வேலைக்கு ஆகலை... தாலி கட்டி தான் உனக்கு விடிவு வருமோ கோ... Rekha moolama thaan nilaa akka பத்தி உண்மை வெளிய வரும் போல